சிவசங்கரி

பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 31

ஜூன் 12, 2017

அருகில் யாரோ நிற்பது புரிய, பரத் தலையைத் தூக்கினான். தம்பு... கையில் ஒரு கடிதம்... "யாருன்னு கேட்டா சொல்ல மாட்டேங்கறா... உங்ககிட்ட குடுக்கச்சொல்லி இதைக் குடுத்தா..." ஏதாவது சிபாரிசுக் கேஸா? பரத்துக்கு எரிச்சலாக இருந்தது. இன்ன நேரத்தில் வந்து கழுத்தறுப்பது என்று கிடையாதா? மனுஷன் ஓய்ந்து வந்திருக்கும்

பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 30
ஜூன் 05, 2017

"என்ன பரத், தூக்கம் இன்னும் கலையலியா? இல்லே, ராத்திரி குடிச்ச ட்ரிங்க்ஸோட மயக்கம் ஆளை அமுக்கறதா?" விரக்தியோடு பரத் சிரித்தான். "தூக்கமும் இல்லே,

பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 29
மே 29, 2017

பதினாலு வருஷங்களா? ஆமாம்... நிம்மதியில்லாத பதினாலு நீளமான வருஷங்கள்! பரத் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் பத்து நிமிஷங்களில் 1980-ம் வருஷம்

பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 28
மே 22, 2017

மோஹனாவின் அப்பா பேர் ரங்கமணி என்று தெரியும். ஒரு காலும் கையும் சூம்பினவர் என்று தெரியும். கடலூருக்குப் பக்கம் என்று தெரியும்... இவை போதுமா? கிட்டத்தட்ட

பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 27
மே 15, 2017

ராத்திரி முழுவதும் தூங்காமல் அவஸ்தைப்பட்டுவிட்டு, விடிகிற நேரத்தில் லேசாய் கண்களை மூடின பரத், யாரோ உலுக்கி எழுப்பின மாதிரி விழித்துக்கொண்டான்.

பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 26
மே 08, 2017

என்னது! மோஹனா வீட்டை விட்டுப் போய்விட்டாளா? ஸந்த்யாவை ஒரு விபசாரியாக வளர்க்கப்போகிறாளா? ப்ளடி பிட்ச்! மூளை கீளை பிசகிப்போய்விட்டதா, என்ன? கன்னாபின்னாவென்று

பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 25
மே 01, 2017

வீம்பாக ஒரு வார்த்தைகூட மோஹனாவிடம் பேசாமல் ஆபீஸ் வந்துவிட்டாலும், பொருந்தி வேலையைக் கவனிக்க முடியாதபடி பரத்தின் மனசு குறுகுறுத்துக்கொண்டேயிருந்தது.

பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 24
ஏப்ரல் 24, 2017

"நா கேக்கக்கேக்க நீ பேசாம இருந்தா, என்ன அர்த்தம்? திமிரா?" கொண்டையிலிருந்து பின்களை எடுத்து மேஜைமேல் வைத்த மோஹனா, ஆயாசத்துடன் திரும்பினாள்.

பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 23
ஏப்ரல் 17, 2017

என்ன ஆயிற்று? எங்கு எது தவறாகிப்போயிற்று? ஒரு ஆகாத்தியம், ஒரு தப்பான காரியம்? ம்ஹூம், ஒன்றுமில்லை. அப்புறம் எப்படி? மாலை ஐந்து மணி சுமாருக்கு இடுப்பிலும்

பிரபல நாவல் ஆசிரியை சிவசங்கரியின் ஆயுள் தண்டனை!– 22
ஏப்ரல் 10, 2017

படித்துக்கொண்டிருந்த புஸ்தகத்தில் புத்தி செல்லவில்லை என்பதை உணர்ந்து, மோஹனா அதை மூடி பக்கத்தில் வைத்தாள். எத்தனை நாழிகை படிப்பது? தினம் ஒரு

மேலும் கடந்த பகுதிகள்