பிற விளையாட்டு செய்திகள்

போல்ட் மட்­டுமே தட­க­ளமா?: கார்ல் லுாயிஸ் காட்­ட­ம்

ஆகஸ்ட் 24, 2017

தைபே சிட்டி : சர்­வ­தேச தட­க­ளப் போட்­டி­க­ளில் ஓட்­டத்­தில் ஆதிக்­கம் செலுத்­தி­வந்த ஜமைக்­கா­வின் ஓட்ட மன்­னன் உசேன்­போல்ட், தட­க­ளத்­தில் இருந்து ஓய்வு பெற்­று­விட்­டார். எனி­னும், அவ­ரது தாக்­கம் இன்­னும் தட­க­ளத்­தில் இருந்து நீங்­க­வில்லை போலும். அதி­லும், அமெ­ரிக்­கா­வைச்

மோ பரா­வும் ஓய்வு அறி­விப்பு வெளி­யிட்­டார்
ஆகஸ்ட் 20, 2017

லண்­டன் : சர்­வ­தேச தட­கள சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­க­ளில் 5 ஆயி­ரம் மற்­றும் 10 ஆயி­ரம் மீட்­டர் நீண்ட தூர ஓட்­டங்­க­ளில் இங்­கி­லாந்து

எல்லையில் அமைதியே வேண்டும்: விஜேந்தர் உருக்கம்
ஆகஸ்ட் 07, 2017

மும்பை:இரண்டாவது முறை ஆசிய பசிபிக் பட்டத்தை வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், தனக்கு பதக்கம் வேண்டாம், இந்தியா, சீனா இடையே அமைதி நிலவினால் போதும்

2024 ஒலிம்பிக் பாரீஸ்: 2028 ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சலஸ்
ஆகஸ்ட் 02, 2017

லாஸ் ஏஞ்சலஸ் : சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களை விருப்பத்தின்

இந்­தி­யா­வின் முதல் ஒலிம்­பிக் பதக்­கம் ஏலத்­துக்கு வரு­கி­றது?
ஜூலை 27, 2017

மும்பை : மகா­ராஷ்­டிர மாநி­லத்­தைச் சேர்ந்த காஷாபா ஜாதவ், மல்­யுத்த வீரர். 1952ம் ஆண்டு ஹெல்­சின்கி ஒலிம்­பிக் போட்­டி­யில் மல்­யுத்­தப் பிரி­வில்

தட­கள வீரர்­கள் பையில் கைவைக்­கும் நடா
ஜூலை 22, 2017

புனே : தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நாடு முழு­வ­தும் விளை­யாட்டு  வீரர்­க­ளி­டம் ஊக்க மருந்து தடுப்பு சோத­னையை மேற்­கொண்­டுள்­ளது. தட­கள வீராங்­கனை மன்­பி­ரீத்­க­வுர் அடுத்­த­டுத்து இரண்டு முறை நடா­வின் சோத­னை­யில் சிக்கி, தன் உலக தட­கள சாம்­பி­யன்­ஷிப் வாய்ப்பை இழந்­துள்­ளார். தற்­கா­லி­க­மாக நீக்­க­மும்

ஆசிய தடகளம்: தமிழக வீரர் லட்சுமண் தங்கம்
ஜூலை 09, 2017

புவனேஸ்வர்ஆசிய தடகளம் 10,000 மீ., ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமண் தங்கம் வென்றார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் அர்ச்சனா ஆதவ் (800 மீ., ஓட்டம்), சுவப்னா பர்மான்

ஆஸி., கூடைப்­பந்து அணி­யில் இந்­தி­யர்
ஜூலை 08, 2017

புது­டில்லி : அமெ­ரிக்கா, ஐரோப்பா மற்­றும் ஆஸ்­தி­ரே­லியா நாடு­க­ளில் கூடைப்­பந்து விளை­யாட்டு பிர­ப­லம். கூடைப்­பந்து சர்­வ­தேச போட்­டி­க­ளுக்­கான

ஆசிய ‘லுாஜ்’ பனிச்சறுக்கு தங்கம் வென்றார் சிவ கேசவன்
டிசம்பர் 23, 2016

நகானோஆசிய ‘லுாஜ்’ பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சிவ கேசவன் தங்கம் வென்றார்.ஜப்பானில் உள்ள நகானோ நகரில், ஆசிய ‘லுாஜ்’பனிச்சறுக்கு

பாராலிம்பிக்கில் சோகம்: ஈரான் வீரர் மாரடைப்பால் மரணம்
செப்டம்பர் 18, 2016

ரியோ டி ஜெனிரோரியோ பாராலிம்பிக் சைக்கிளிங் போட்டியின் போது ஈரான் வீரர் சர்பராஸ் பஹ்மான் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி

மேலும் செய்திகள்