சுதாங்கன்

பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை!’ – 36

மே 27, 2018

எதற்காக பாலாஜி கேட்கிறார் என்பது புரியாவிட்டாலும், ஸ்ரீதர் ரசித்த படம் அது  என்பதால், ` ஓ! பார்த்திருக்கேனே !’ என்று கூறி அந்தப் படத்தின் சிறப்பு இயல்புகளை விவரித்தார். `அதைத் தமிழில் எடுப்பதற்காக உரிமை வாங்கி வைத்திருக்கிறேன். நீங்கதான் டைரக்ட் செய்றீங்க’ என்றார் பாலாஜி.ஸ்ரீதரால் நம்பவே முடியவில்லை.

பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 27–5–18
மே 27, 2018

பார்த்தது! அந்த விஷயத்தை கேள்விப்பட்டு இணையதளத்தில் பார்த்தேன். இப்போது ஒரு புதுவிதமன சுற்றுலா துவங்கியிருக்கிறது!  சில பயண ஏற்பாட்டு நிறுவனங்கள்

பாட்டிமார் சொன்ன கதைகள் – 167 – சுதாங்கன்
மே 25, 2018

நம்முடைய பிழைப்பு பாதக பிழைப்பு!கடோத்­க­ஜன் ஓடி­யது கண்­ட­தும் கெள­ரவ சேனை மகிழ்ச்­சி­ய­டைந்­தது.சல்­லி­ய­னுக்­கும், அவன் சகோ­த­ரி­யின்

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 104
மே 22, 2018

திருநாவுக்கரசர் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தார். அப்பூதியடிகளும் அவர் மனைவியாரும் பெருமகிழ்ச்சியோடு அவருக்குத் திருவமுது படைக்க முனைந்தார்கள்.

ஒரு பேனாவின் பயணம் – 159– சுதாங்கன்
மே 22, 2018

நாத்திகவாதியான நான் எப்படி ஆத்திகனானேன்?கண்ணதாசன் தொடர்கிறார்.ஏற்கனவே உள்ள பிரசாரகர்கள், உபன்யாசகர்களிடமிருந்து  கற்றுக்கொண்ட விஷயங்களையே நான்

பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை!’ – 35
மே 20, 2018

`என் படத்துக்கு எப்படியும் வைஜெயந்தியை புக் பண்ணிக் காட்டுகிறேன் பாருங்கள்’ என்று ராஜ்கபூர் என்னிடம் சவால்விட்டார். எனக்கென்னவோ, வைஜெயந்தி ஒப்புக்கொள்ளவே

பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 20–5–18
மே 20, 2018

பார்த்தது!பார்ப்போம்! ரசிப்போம்! நம் நகரத்துவாசிகளெல்லாம் குதூகலம் அடைவோம்! அப்பா! நம் டில்லி  ஐ.ஐ.டி. இளைஞர்கள் சச்சின் பன்சால், பின்னி பன்சால் (பெயர்கள்

பாட்டிமார் சொன்ன கதைகள் – 166 – சுதாங்கன்
மே 18, 2018

கடோத்­க­ஜன் ஓடி­யது கண்­ட­தும் கெள­ரவ சேனை மகிழ்ச்­சி­ய­டைந்­தது.சல்­லி­ய­னுக்­கும், அவன் சகோ­த­ரி­யின் மக்­கள் நகுல சகா­தே­வர்­க­ளுக்­கும்

ஒரு பேனாவின் பயணம் – 158– சுதாங்கன்
மே 14, 2018

கத்தியை தீட்டுவது அந்த காலம் புத்தியை தீட்டுவது இந்த காலம்!இன்று வீட்டு உபயோகத்திற்கு  இருக்கும்  அத்தனை நவீனப் பொருட்களையும் 1949ம் வருடமே `நல்ல தம்பி’

பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை!’ – 34
மே 13, 2018

`உங்களுக்கு நீச்சல் தெரியுமா?’ என்று வைஜெயந்திமாலாவிடம் கேட்டார் ஸ்ரீதர். அப்போதுதான் அந்த அதிர்ச்சியும் ஸ்ரீதருக்கு ஏற்பட்டது. வைஜெயந்திமாலாவுக்கு

மேலும் கடந்த பகுதிகள்