இளையராஜா தொடர்

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 13–12–17

டிசம்பர் 13, 2017

இசையில் தொடங்குதம்மா...(சென்ற வார தொடர்ச்சி...)'ஹே ராம்'திரைப்­ப­டத்­துக்கு முத­லில் இசை­ய­மைப்­பா­ள­ராக ஒப்­பந்­த­மா­ன­வர் வய­லின் மேதை எல். சுப்­பி­ர­ம­ணி­யம்.என்ன கார­ணத்­தி­னாலோ கமல்­ஹா­ச­னுக்கு எல்.எஸ்­ஸின் இசை பொருத்­த­மாக இல்லை என்று தோன்றி விட்­டது. நிச்­ச­ய­மாக

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 06–12–17
டிசம்பர் 06, 2017

சொல்லே மந்திரம்!(சென்ற வார தொடர்ச்சி...)நாம் சொல்­லும் எந்த சொல்­லும் மந்­தி­ர­மா­கும். அதற்கு ஒரு உதா­ர­ணம் சொல்­கி­றேன். ஒரு பெரிய சித்­தர்

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 29–11–17
நவம்பர் 29, 2017

அப்போது ஜாலி! இப்போது சாமி!!(சென்ற வார தொடர்ச்சி...)இளை­ய­ராஜா என்­றாலே அவ­ரு­டன் ஆன்­மி­க­மும், பக்­தி­யும் இரண்­டற கலந்து விட்­டன. தன் ஆன்­மிக,

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 22–11–17
நவம்பர் 22, 2017

உலகிலேயே சிறந்த இசை மேதை யார்...!(சென்ற வார தொடர்ச்சி...)உல­கின் சிறந்த இசை மேதை யார் என்ற கேள்வி இளை­ய­ரா­ஜா­வின் முன் வைக்­கப்­பட்­டது.எல்லா இசை­மே­தை­க­ளும்

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 15–11–17
நவம்பர் 15, 2017

இளையராஜா மீது அசாத்திய நம்பிக்கை!(சென்ற வார தொடர்ச்சி...)சத்யா மூவீஸ் தயா­ரிப்­பில் அப்­போ­தைய அமைச்­சர், ஆர்.எம். வீரப்­பன் தயா­ரித்த படம் 'காக்­கிச்­சட்டை.'

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 8–11–17
நவம்பர் 08, 2017

என் பாட்டை ரசித்த முதல் ரசிகர்!(சென்ற வார தொடர்ச்சி...)இளை­ய­ரா­ஜா­விற்­கும் பஞ்சு அரு­ணா­ச­லத்­திற்­கும் அப்­ப­டி­யொரு நட்பு, பாசம், விசு­வா­சம்

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 1–11–17
நவம்பர் 03, 2017

நம்பிக்கைதான் கடவுள்!(சென்ற வார தொடர்ச்சி...)கட­வுள் இல்லை என்­கி­றார் கமல். கட­வுள் உண்டு என்­கி­றீர்­கள் நீங்­கள். இரு­வ­ரும் சினி­மா­வில்

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 25–10–17
அக்டோபர் 25, 2017

கண்ணதாசனை கோபப்பட வைத்த அழைப்பிதழ்!(சென்ற வார தொடர்ச்சி...)கவி­ஞர்­க­ளின் சந்­திப்புஇளை­ய­ராஜா கவி­ஞர் கண்­ண­தா­சன் மீது பெரும் மதிப்பு வைத்­தி­ருந்­தார்.

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 11–10–17
அக்டோபர் 11, 2017

என் வாக்கு பலித்தது!(சென்ற வார தொடர்ச்சி...)கவி­ஞர்­க­ளின் வாக்கு பலிக்­கும் என்­பார்­கள். கவி­ஞன் சொல் வெல்­லும், கொல்­லும் என்று சொல்­வ­துண்டு.

ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 4–9–17
அக்டோபர் 04, 2017

கவிஞர் பொன்னடியானும் இசைஞானியும்!(சென்ற வார தொடர்ச்சி...)''இன்று வந்த இன்­பம் என்­னவோ, அதைக் கண்டு கண்டு அன்பு பொங்­கவோ, குயில் பாட்டு ஓ வந்­த­தென்ன இள­மானே" சுந்­த­ரக்­கு­ரல் சொர்­ண­லதா பாடிய இந்­தப் பாடலை எத்­தனை தடவை அலுக்­கா­மல் கேட்­டி­ருப்­போம். அது­வும் "என் ராசா­வின் மன­சிலே" படம் வந்த காலத்­தில்  இந்­தப்

மேலும் கடந்த பகுதிகள்