டி.வி மலர்

‘சஹானா’தான் நான்! – ஹிம பிந்து

மார்ச் 18, 2020

“‘சஹானா’ எப்­படி இருக்­கி­றாளோ, அப்­ப­டி­யே­தான் நானும்!” என்று சொல்லி சிரித்­தார் புது­மு­கம்  ஹிம பிந்து.  ‘இத­யத்தை திரு­டாதே’யில் (கலர்ஸ் தமிழ்)  ஹீரோ­யின் சஹா­னா­வாக  நடிப்­பில் வெளுத்து வாங்­கு­ப­வர்  அவர்­தான். கலர்ஸ் தமிழ் அலு­வ­ல­கத்­தில் அவரை சந்­தி­தோம்.

விஜய் டிவியில் ‘பாக்கியலட்சுமி!’
மார்ச் 18, 2020

விஜய் டிவி­யில் ‘பாக்­கி­ய­லட்­சுமி’ புதிய சீரி­யல் திங்­கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. பாக்­ய­லட்­சுமி ஒரு

திருமண ஏற்பாட்டு வழிமுறை!
மார்ச் 18, 2020

திரு­ம­ணங்­க­ளை­யும், திரு­மண கொண்­டாட்­டத்­தை­யும் பார்­வை­யா­ளர்­கள் முன்­னால் விருந்­தாக படைக்­கி­றது கலை­ஞர் செய்­தி­கள்

கஷ்டம் தெரிஞ்சு வளர்ந்தவன்! – நந்தன்
மார்ச் 11, 2020

பல  ஆண்­டு­க­ளுக்கு முன்  தனது அம்­மா­வு­டன் சேர்ந்து  ‘சித்தி’ சீரி­யலை ஒரு எபி­சோட் கூட விடா­மல் பார்த்து ரசித்­த­வர், நந்­தன் (‘வந்­தாள்

‘மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை 2’ ஒளிபரப்பு ஆரம்பம்!
மார்ச் 11, 2020

விஜய் டிவி­யில் ‘மிஸ்­டர் அண்ட் மிசஸ் சின்­னத்­திரை’ 2வது சீசன் சனி மற்­றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் இரவு 9.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

கண்ணதாசன் பற்றிய நிகழ்ச்சி!
மார்ச் 11, 2020

ராஜ் டிவி­யில் ‘கவி­ய­ர­சர் கண்­ண­தா­சன்’ நிகழ்ச்சி திங்­கள் முதல் சனி வரை மாலை 5.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பாகி வரு­கி­றது. காலத்­தால் அழி­யாத

‘கிச்சன் கேபினட்!’
மார்ச் 11, 2020

அன்­றாட நிகழ்­வு­க­ளை­யும் செய்­தி­க­ளை­யும் நையாண்டி கலந்து வழங்­கிக் கொண்­டி­ருக்­கும் ‘கிச்­சன் கேபி­னட்’ நிகழ்ச்சி புதிய தலை­மு­றை­யில்

மூன் செய்திகள்!
மார்ச் 11, 2020

மூன் செய்­தி­கள் தின­மும் மாலை 6.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. இச்­செய்­தி­களை  நெறிப்­ப­டுத்தி வாசிப்­ப­வர்­கள்  தர்­ஷினி மற்­றும்

உளவியல் ஆலோசனை!
மார்ச் 11, 2020

பெப்­பர்ஸ் டிவி­யில் ‘காதோ­டு­தான் நான் பேசு­வேன்’ உள­வி­யல் ஆலோ­சனை நிகழ்ச்சி திங்­கள் தோ­றும் காலை 11 மணிக்கு நேர­லை­யாக  ஒளி­ப­ரப்­பா­கி­றது.

தமிழ் என் கூடவே இருக்கணும்னு நினைப்பேன்! – -ஆர்த்தி
மார்ச் 04, 2020

“சைவ உணவை ஓர­ள­வுக்கு நல்லா சமைப்­பேன். குறிப்பா, வறு­வல் அயிட்­டங்­களை நல்லா பண்­ணு­வேன். கசப்பு இல்­லாம பாவக்­காய் வறு­வல், கோவக்­காய்

மேலும் கடந்த இதழ்கள்