வாமணன்

கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 145

செப்டம்பர் 17, 2018

‘பராசக்தி’ வசனமும் ஏ.எஸ்.ஏ.சாமியின் விசனமும்! பிர­சா­ரத்­திற்­காக மேடை நாட­கங்­கள் எழு­திக் கொண்­டி­ருந்த இளம் எழுத்­தா­ளர் மு. கரு­ணா­நி­தியை திரைத்­து­றைக்கு வர­வ­ழைத்­த­வர் ஏ.எஸ்.ஏ.சாமி. திரைத்­து­றை­யின் தேவைக்கு ஏற்ப காட்­சி­க­ளுக்கு எழு­தச் செய்­த­வ­ரும் சாமி­தான்.‘அபி­மன்யு’

கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 144
செப்டம்பர் 10, 2018

முதல் வாய்ப்பு கிடைக்க டி.எம்.எஸ்., பட்டபாடு! ராயல் டாக்­கீஸ் பங்­க­ளா­வில் தங்கி திரைப்­பட வாய்ப்­பு­களை டி.எம்.சவுந்­த­ர­ரா­ஜன் எதிர்­பார்த்­தி­ருந்த

கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 143
செப்டம்பர் 03, 2018

‘பராசக்தி’ பேசியபோது...‘‘என்னுடைய தொண்­ணூ­றா­வது வய­தில், நான் இது­வரை எழு­பத்தி ஐந்து படங்­க­ளுக்கு கதை,வச­னம் எழு­தி­யி­ருக்­கி­றேன்.

கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 142
ஆகஸ்ட் 27, 2018

லட்சத்தில் ஒருவர் கவி லட்சுமணதாஸ்!எம்.ஜி.ஆர். மீது பிள்­ளைத்­த­மிழ்ப் பாடிய கவி­ஞர்­கள் இருக்­கி­றார்­கள். அது அவர்­க­ளுக்­குத் திரைக்க­வி­ஞர்

கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 141
ஆகஸ்ட் 20, 2018

திரைப்பாட்டில் தேசப்பற்று !‘‘இது என்­னு­டைய நாடு. இதைக் காப்­பது எனது கடமை, இதற்கு நலம் சேர்ப்­பது என்­னு­டைய உறு­தி­யான வேலை’’ என்று நினைக்­காத

கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 140
ஆகஸ்ட் 13, 2018

வ.உ.சி.யாக வாழ்ந்து காட்டிய சிவாஜி !டி.கே.எஸ். சகோ­த­ரர்­கள் நடித்த ‘தேச­பக்­தர் சிதம்­ப­ரம்’ என்ற மேடை­நா­ட­கத்­தைப் பத்­தி­ரி­கை­கள்

கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 139
ஆகஸ்ட் 06, 2018

சென்னையில் முழங்கிய ‘வந்தே மாதரம்’ ! (பகுதி –1)‘வந்தே மாத­ரம்’, ‘வந்தே மாத­ரம்’ என்று சென்னை மக்­கள் உணர்ச்சி வசப்­பட்­டுக் கூக்­கு­ரல்

கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 138
ஜூலை 30, 2018

பிரேம் நசீர் தமிழில் சம்சாரித்தபோது !மலை­யாள சினி­மா­வின் சிரஞ்­சீவி நாய­க­ராக இருந்­த­வர் அப்­துல் காதர் என்ற பிரேம் நசீர். திரு­வ­னந்­த­பு­ரம்

கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 137
ஜூலை 23, 2018

 சிறுமியாக பாட்டு  ராணி குடும்பத்திற்கு வீட்டு  ராணி!எழு­பத்தி ஐந்து வய­தில் பழம்­பெ­ரும் பாடகி கே. ராணி மறைந்­தி­ருக்­கி­றார். ‘மகா­நடி’

கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 136
ஜூலை 16, 2018

பட்டம்மாளுக்கு நூறு வயது!‘ஹேராம்’ படத்­தில் ஒரு காட்சி.காந்­திஜி கொல்­லப்­ப­டு­கிற ஜன­வரி 30, 1948 அன்று, ‘ஹேராம்’ பட நாய­கன்  சாகேத ராமன் (கமல்­ஹா­சன்)

மேலும் கடந்த பகுதிகள்