பாட்மிடன் செய்திகள்

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்து பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

ஆகஸ்ட் 27, 2019

புதுடில்லி, பாட்மிட்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பி.வி சிந்து இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவரது வாழ்த்துக்களைப் பெற்றார். இந்திய பாட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஞாயிற்றுக்கிழமை ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்ற உலக மகளிர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து தோல்வி
ஜூலை 21, 2019

ஜகார்த்தா, இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி

உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து
டிசம்பர் 16, 2018

பெய்ஐி் சீனாவில் நடைபெறும் உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

இந்திய ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த், காஷ்யப் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஜனவரி 31, 2018

புதுடில்லி,     இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டில்லியில் இன்று துவங்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல்

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன்: பைனலில் சிந்து தோல்வி
நவம்பர் 27, 2017

கவ்லூன், ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை  பி.வி. சிந்து தோல்வியடைந்தார். ஹாங்காங்கில் உள்ள கவ்லூன் பகுதியில்,

டென்மார்க் ஓபன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடம்பி
அக்டோபர் 24, 2017

ஒடென்ஸ் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடம்பி கொரிய வீரரை வென்று

இறுதி போட்டியில் வெள்ளியுடன் வெளியேறினார் சிந்து
ஆகஸ்ட் 28, 2017

கிளாஸ்கோ:  உலக பேட்மின்டன் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியாவின் சிந்து நேற்று நடந்த இறுதி போட்டியில் தோல்வியுற்றார். இதன் இறுதி போட்டியில் சிந்து

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் நுழைந்தார் சிந்து
ஆகஸ்ட் 26, 2017

கிளாஸ்கோ :  உலக பேட்மின்டன் சாம் பியன்ஷிப் போட்டி-கள் ஸ்காட்லாண்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகின்றன. காலிறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றது.

உலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப்: சிந்து, சாய் பிர­னீத், அஜய் முன்­னேற்­றம்
ஆகஸ்ட் 24, 2017

கிளாஸ்கோ :  உலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­கள் ஸ்காட்­லாண்­டில் உள்ள கிளாஸ்கோ நக­ரில் தொடங்கி நடை­பெற்று வரு­கி­றது. கிடாம்பி

பல்கேரிய ஓபன் சீரீஸ் பேட்மின்டன் இளம் வீரர் லக்ஷயா சென் பட்டம் வென்றார்
ஆகஸ்ட் 18, 2017

சோபியா (பல்கேரியா)  : பல்கேரியா நாட்டில் உள்ள சோபியா நகரில் பல்கேரிய ஓப்பன் இன்டர்நேஷனல் சீரீஸ் பேட்மின்டன் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்