செய்தி மலர்

வர்த்தக தடை ஏன்?

மே 18, 2019

ஜம்­மு–­காஷ்­மீர் மாநில தலை­ந­கர் ஸ்ரீந­க­ரைச் சேர்ந்த வர்த்­த­கர் ஜாகுர் அக­மது. இவர் சென்ற மார்ச் மாதம் ரூ. 30 லட்­சம் மதிப்­புள்ள நறு­ம­ணப் பொருட்­களை வாங்­கு­வ­தற்கு ஆர்­டர் செய்­தார். இதை எல்­லைக்கு அப்­பால் பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ருக்கு அனுப்ப திட்­ட­மிட்­டார்.

செலவழிக்காத எம்.பி., தொகுதி நிதி
மே 18, 2019

பார்­லி­மென்ட் உறுப்­பி­னர்­கள் பரிந்­து­ரைக்­கும் திட்­டங்­களை நிறை­வேற்ற மத்­திய அரசு நிதி ஒதுக்­கி­றது. லோக்­சபா, ராஜ்­ய­சபா உறுப்­பி­னர்­கள்

அரசியல்மேடை : மேஜிக் ‘23’
மே 18, 2019

ஓவ்வொரு பொதுத் தேர்தல் முடிந்தவுடன் ஆட்சி மாற்றம் ஏற்படுவதும் அதைத் தொடர்ந்து அரசியல் மாற்றம் உருவவாதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. சில நேரங்களில்

துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 29
மே 18, 2019

சுதந்திர தியாகி ரா.கிருஷ்ணசாமிதமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வாழ்ந்த ஏராளமான பெருமக்கள் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு பல தியாகங்களை செய்துள்ளனர்.

சாதித்த தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள்
மே 18, 2019

தெலுங்­கானா பழங்­கு­டி­யி­னர் உறை­விட பள்­ளி­கள் [Telangana Tribal Welfare Residential Educational Institutions (TTWREIs)], தெலுங்­கானா சமூ­க­நல துறை உறை­விட பள்­ளி­க­ளைச் சேர்ந்த [Social

தெய்­வம் போல் காப்­பாற்­றி­னார்
மே 18, 2019

கண­வன் இறந்­த­தால் கட­னில் தத்­த­ளித்த குடும்­பத்­திற்கு, முன்­பின் அறி­மு­க­மில்­லாத கோடீஸ்­வ­ரர் உதவி செய்­தி­ருக்­கும் சம்­ப­வம்

உப்பை குறை­யுங்­கள்
மே 18, 2019

உலக சுகா­தார நிறு­வ­னம் தின­மும் ஒரு­வர் அதி­க­பட்­சம் ஐந்து கிராம் உப்பு மட்­டுமே உட்­கொள்ள வேண்­டும் என்று பரிந்­து­ரைத்­துள்­ளது. இந்­தி­யா­வில்

இம­ய­மலை பனிப்­பா­றை­க­ளில் குறை­வான தண்­ணீர்!
மே 18, 2019

இம­ய­ம­லையை ஆசி­யா­வின் தண்­ணீர் கோபு­ரம் என்று அழைக்­கின்­ற­னர். இதற்கு கார­ணம் இம­ய­மலை பகு­தி­யில் அமைந்­துள்ள ஆயி­ரக்­க­ணக்­கான

பெண் பத்­தி­ரி­கை­யா­ளர் சுட்­டுக் கொலை
மே 18, 2019

ஆப்­கா­னிஸ்­தா­னில் பெண்­க­ளுக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்த பெண் பத்­தி­ரி­கை­யா­ளர் மேனா மங்­கள் பட்­டப்­ப­க­லில் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார்.

மருத்­து­வம் பார்க்­கும் பிர­த­மர்
மே 18, 2019

இந்­தி­யா­வின் அண்டை நாடு பூடான். இம­ய­மலை பகு­தி­யில் கேந்­திர முக்­கி­யத்­து­வம் வாய்ந்த பகு­தி­யில் அமைந்­துள்­ளது. பூடான் நாட்டு

மேலும் கடந்த இதழ்கள்