கதம்ப மலர்

பொங்கலு பொங்கலு, மாட்டுப் பொங்கலு, காணும் பொங்கலு...! – குட்டிக்கண்ணன்

ஜனவரி 09, 2020

உல­கத்­துக்கே ஒளி­யை­யும் உயிர்ச் சக்­தி­யை­யும் தரு­ப­வர் சூரிய பக­வான். மண்­ணு­லக உயிர்­க­ளுக்­கெல்­லாம் கண்­கண்ட தெய்­வ­மாக வணங்­கப் படு­கி­றார். சூரி­யன் தனுசு ராசி­யி­லி­ருந்து மகர ராசி­யில் பிர­வே­சிக்­கும் நாளை, 'மகர சங்­க­ராந்தி' விழா­வாக நாடெங்­கும் கொண்­டா­டு­கி­றார்­கள்.

21 முதல் 80 வரை உள்ளாட்சி தலைவர்! – லட்சுமி
ஜனவரி 09, 2020

தமி­ழ­கத்­தில் 27 மாவட்­டங்­க­ளுக்கு உள்­ளாட்­சித் தேர்­தல் நடத்­தப்­பட்டு முடி­வு­கள் வெளி­யா­கி­யுள்­ளன. 27 மாவட்­டங்­க­ளில் உள்ள

மக்காததை மக்க வைத்து சாதித்த இஷானா! – சுமதி
ஜனவரி 09, 2020

இஷானா தயா­ரிக்­கும் துணி நாப்­கின்­கள் ரசா­ய­னங்­க­ளற்­றது, மக்­கும் தன்மை கொண்­டது, மறு­ப­யன்­பாட்­டிற்கு உகந்­தது. இவர் 25 பெண்­க­ளுக்கு

கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 9–1–2020
ஜனவரி 09, 2020

ஆக்ட் என்பதன் பேக்ட் (FACT)மூன்று நடி­கர்­கள் தமிழ் நாட்­டின்முதல்வர்­கள் ஆனார்­கள்.மூன்று நடி­கர்­கள் = திரீ ஆக்­டர்ஸ் Three actorsஆஃப் தமிழ் நாடு = தமிழ்

பிசினஸ் : தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய சூட்சமங்கள்!
ஜனவரி 09, 2020

தொழில் புரி­யோ­ருக்கு சில முக்­கிய வணி­கக் குறிப்­பு­களை அவர்­கள் கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டும். அவைஅவுட்­சோர்­சிங்உங்­கள் நிறு­வ­னத்­தில்

30 வயதை கடந்த மகளிருக்கு..! – குட்டிக்கண்ணன்
ஜனவரி 02, 2020

முப்­பது வய­தைக் கடந்த பெண் வேலைக்கு சென்­றா­லும் சரி, இல்லை வீட்டு நிர்­வாக்­கத்தை மேற்­கொள்­ப­வ­ராக இருந்­தா­லும் சரி. இவர்­கள் தங்­கள்

குடும்பமே சேர்ந் கலக்கிறது பிசினஸ்! – லட்சுமி
ஜனவரி 02, 2020

மாலதி ஷர்மா, அவ­ரின் சகோ­த­ரர் ரவீந்­திரா, அவ­ரின் மனைவி நாக­ரத்னா, இணைந்து தொடங்­கிய பிராண்ட் பாரம்­ப­ரிய சங்­கேதி மசா­லாக்­கள், சாம்­பார்

நீதிபதி ஆகிறார் கோர்ட் பியூன் மகள்! – சுமதி
ஜனவரி 02, 2020

எடுத்த சபதத்தை முடிப்பேன் தயங்காதே’ என்ற வரிகளுக்கு பொருத்தமானவர் மற்றும் கடின உழைப்பும், லட்சியத்தை விடாமல் துரத்தும் மனப்பாங்கும் இருந்தால் வெற்றி

கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 2–1–2020
ஜனவரி 02, 2020

நடித்த ரோலும் கடித்த ரோலும்!அண்­மை­யில் தமிழ் நாடு முதல்­வர் ஒரு சினிமா விழா­வில் பங்­கேற்­றார்.அண்­மை­யில் = ரீஸென்ட்லி (recently)தமிழ் நாடு முதல்­வர்

பிசினஸ்: காலமறிந்து வாய்ப்புகளை பெருக்க...! – ஞானசேகர்
ஜனவரி 02, 2020

முதல் படி­யாக, தற்­போது சந்­தை­யி­லுள்ள குறைப்­பாட்டை அல்­லது வினைத் திற­னின்­மையை அடை­யா­ளம் காண வேண்­டும். அந்த குறை­பாட்டை நீக்­கு­வ­தற்கு

மேலும் கடந்த இதழ்கள்