விவசாய மலர்

பிசினஸ் : குறைந்த முதலீடு அதிக லாபம்...! – ஞானசேகர்

ஏப்ரல் 04, 2019

சொந்­த­மா­கத் தொழில் தொடங்க வேண்­டும் என்­பது பெரும்­பா­லா­னோ­ரின் கன­வா­கும். குறைந்த முத­லீட்­டில் அதி­க­மான லாபம் ஈட்­டக்­கூ­டிய வகை­யி­லான தொழில்­கள் குறித்த ஐடி­யாக்­கள் கிடைத்­தால் "ககக..போ" என்­கின்ற பாணி­யில் கருத்­துக்­க­ளைக் கச்­சி­த­மாய்க் கவர்ந்து

மா மரத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்
பிப்ரவரி 19, 2016

   முக்கனிகளில் முதற்கனி மா. தற்பொழுது மாமரங்கள் பூத்துக்குலுங்குகின்றன. அவ்வாறு பூக்காத மரங்களைப் பூக்க வைக்கவும், பூத்தபின் மேற்கொள்ளவேண்டிய

பண்ணைக்கழிவு மேலாண்மை திருப்பணிகரிசல்குளத்தில் பயிற்சி
பிப்ரவரி 19, 2016

நெல்லை அருகே திருப்பணி கரிசல்குளத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணைக்கழிவு மேலாண்மைப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெருமாள் தலைமை வகித்தார். பண்ணைக்கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்ப உத்திகள் குறித்து அவர் பேசினார். பஞ்., தலைவர் ஆறுமுகம் முன்னிலை

அதிக மகசூலுக்கு விதைப்பரிசோதனை முக்கியம்
பிப்ரவரி 19, 2016

விதை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் உற்பத்தி, விற்பனை செய்யும் விதைகள் அதிக அளவு சுத்தத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். பயிர் அறுவடை முடிந்து, கதிரடித்து,

ராமையன்பட்டியில் தானிய சேமிப்புப்பயிற்சி
பிப்ரவரி 10, 2016

  மாநில வேளாண் விற்பனை வாரியம் சார்பில் ராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு தானிய சேமிப்புப்பயிற்சி நடந்தது . நெல் , பயறு

இறவை நிலக்கடலை சாகுபடியில் இரட்டிப்பு லாபம்
பிப்ரவரி 10, 2016

  உலக அளவில் நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது . நிலக்கடலை நம் நாட்டின் முக்கிய எண்ணெய் வித்துப்பயிர் . நம் நாட்டில் ஆண்டு

மானூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
பிப்ரவரி 04, 2016

மானூர் வட்டாரம், கல்லூரில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

மாசிப்பட்டத்தில் எள் சாகுபடி
பிப்ரவரி 04, 2016

மாசிப்பட்டத்தில் குறைந்த செலவில் அதிக லாபம் பெறுவதற்கு எள் சாகுபடி செய்யலாம். ரகங்கள்: கோ.1, டி.எம்.வி 3, டி.எம்.வி.4, டி.எம்.வி.6, டி.எம்.வி.7, எஸ்.வி.பி.ஆர் – 1,

மானூர் வட்டார சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம்
பிப்ரவரி 04, 2016

நாளுக்கு நாள் நீரின் தேவை அதிகரித்து வருகிறது. சிக்கனமாக நீரைப்பயன்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு வளமான நீர்வளத்தை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில்

வீட்டுக்கழிவுகளில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி?
ஜனவரி 20, 2016

கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் வீட்டு மாடி, வீட்டின் பின்புறத்தில் தோட்டம் அமைத்து காய்கறிச்செடிகள் வளர்ப்பது அதிகரித்துள்ளது. காய்கறிச்செடிகளுக்கு

மேலும் கடந்த இதழ்கள்