பக்தி மலர்

தீப வடிவில் நவசக்திகளாக அருள்பாலிக்கும் அகிலாண்டேஸ்வரி!

ஜூலை 17, 2018

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள நவசக்தி தீபத்தை வெள்ளிக்கிழமை தரிசித்தால் வாழ்வில் என்றென்றும் வெற்றி நிலைக்கும்.தல வரலாறு: அத்திரி மகரிஷி இங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில், லிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடாக  மாறியது. சிவலிங்கம் புற்றுக்குள் மறைந்தது. பொம்மி என்னும்

வெற்றிலை பெயர்க்காரணம்!
ஜூலை 17, 2018

அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை விளக்கமாக எடுத்துரைத்தார் அனுமன். இதனால் மகிழ்ந்த சீதா, அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த

நாழிக்கிணற்றின் ஆழம்!
ஜூலை 17, 2018

திருச்செந்தூர் கடலை 'வதனாரம்ப தீர்த்தம்' என்பர். இங்கு நாழிக்கிணறு தீர்த்தமும் உள்ளது. செந்திலாண்டவனை தரிசிக்கும் முன்பு நாழிக்கிணற்றில் நீராடி

ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்
ஜூலை 17, 2018

* முகம் பார்க்கும் கண்ணாடியை சிலர் வீட்டு வாசலில் வைப்பது ஏன்? ப. மோகனசுந்தரம், கடையநல்லூர்.வீட்டுக்கு வருபவர்கள் எல்லோரது எண்ணமும் ஒரே மாதிரி இருக்காது.

பூஜையின் வகை!
ஜூலை 17, 2018

ஆவாஹனம் - -–  கடவுளை அழைத்தல்ஆசனம் - –  இருக்கை கொடுத்தல்பாத்தியம்–  திருவடிகளைக் கழுவ நீர் கொடுத்தல்ஆசமனம் - –  குடிக்க தண்ணீர் கொடுத்தல்ஸ்நானம்

இரட்டை சிறப்பு!
ஜூலை 17, 2018

சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட சில அம்சங்கள் இரண்டாக அமைந்திருப்பது சிறப்பு.சுவாமி -– தியாகராஜர், படம்பக்கநாதர்அம்பாள்

முப்பிடாதி என்றால் யார்?
ஜூலை 17, 2018

இறைவனின் அருட்சக்தியாக திகழும் தேவிக்கு 'பிடாரிதேவி' என்ற பெயரும் உண்டு. இது 'பீடோபஹாரி' எனும் சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது. இதற்கு 'பீடைகளை

சிவமந்திரம்!
ஜூலை 17, 2018

சிவனை 'ஓம் சிவாய நம' என்ற மந்திரம் ஓதி வணங்குகிறோம். இம்மந்திரம் பல தத்துவங்களை உணர்த்துகிறது. 'சி' எனும் எழுத்து சிவனையும், 'வா' எனும் எழுத்து அம்பாளையும்,

ஆறு நாழிகைகளுக்கு ஒரு நிறம்! – மதி ஒளி
ஜூலை 17, 2018

‘‘தெரியாமல் செய்த பிழையை தெய்வம் மன்னிக்கும்’’ என்பார்கள். பிழை தெரியாமல் செய்ததாக இருக்கலாம். ஆனால், அது பிறரை வருத்துவதாக இருக்கக் கூடாது.தெரிந்து

அருட்சக்தி!
ஜூலை 17, 2018

‘எல்லா உயிர்களும் ஒன்றே: எல்லாவற்றிலும் ஈஸ்வரன் இருக்கிறான்’  என்று ஒருத்தன் உணர்கிறபோதுதான் அவனுக்கு ‘அருள்’ உண்டாகிறது. இவன், தன் மநுஷ்யர்களுடன்

மேலும் கடந்த இதழ்கள்