வார மலர்

ஆன்மிக கோயில்கள்: கணவன் – மனைவி பிரச்னை தீர்க்கும் அங்காள பரமேஸ்வரி

பிப்ரவரி 16, 2020

தல வர­லாறு : ஒரு முறை தட்சன் தன் மகளான தாட்சாயினியை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தார். உலக நாயகனான சிவனுக்கு மாமனாராகி விட்டதால் தட்சனுக்கு கர்வம் ஏற்பட்டது. சிவனை பார்க்க கைலாயத்திற்கு சென்ற தட்சனை நந்தி தடுத்தார். இதனால் கோபமடைந்த தட்சன், சிவபெருமானை அழைக்காமலேயே யாகம் ஒன்றை நடத்தினார்.

கலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 103
பிப்ரவரி 16, 2020

பாரத தாய்க்கு ஏற்றதொரு பாமாலை!       ‘ரத்த திலகம்’  படத்தில், ‘பனிபடர்ந்த மலையின் மேலே’ பாடல் மிகவும் நீண்டு போகாமலும் கட்டுக்கோப்பாக

இது உங்கள் இடம்!
பிப்ரவரி 16, 2020

விதவை – முதியோர் உதவித்தொகை கிடைக்குமா? கழுகுமலையில் விதவைக்கான உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை கேட்டு பல பேர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில்பட்டி தாலுகா அலுவலகம் சென்று அலைந்து முறையிட்டு வருகிறார்கள். எப்போது கேட்டாலும், ‘அதிகாரியின் பதில்’ விரைவில் வந்துவிடும் என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. இப்போது உள்ளாட்சித்

காற்றிலிருந்து நீர் எடுக்கும் நுட்பம்!
பிப்ரவரி 16, 2020

சுற்றுச்சூழலிலிருந்து நீரை ஈர்த்து, சேர்த்து தரும் தொழில்நுட்பம் புதிதல்ல. என்றாலும், அதில், புதிய சாதனையை படைத்துள்ளனர், அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ்

டி.வி.பேட்டி: கல்யாணத்துக்கு அவசரமில்லை!
பிப்ரவரி 16, 2020

*    “கோபுரங்கள்  சாய்வதில்லை”யில்  (ஜெயா  டிவி)  ஹீரோயினாக  அன்ஷு  ரெட்டி  நடித்துக்கொண்டிருக்கிறார். *    ’அனு,’ ’அனுஷா  ரெட்டி’

திருமணம் நடக்குமா, நடக்காதா? – ஜோதிடர் டாக்டர் என். ஞானரதம்
பிப்ரவரி 16, 2020

சென்ற இதழ் தொடர்ச்சி... திருமணம் நடப்பதற்கான கிரக அமைப்பு? கீழ்கண்ட உதாரண ஜாதக கட்டங்களில் கிரக அமைப்பு எப்படி  இருந்தால் திருமணம் கைகூடும் என்பதை

சிறுகதை: கல்லுளி மங்கன்! – தி வள்ளி
பிப்ரவரி 16, 2020

கும்பகோணத்தில் ஒரு சினேகிதியின் பெண் கல்யாணம். கல்யாணம் முடிந்ததும் மணமக்களை மேடையேறி ஆசீர்வாதம் செய்துவிட்டு இறங்கும்போதுதான் கவனித்தேன் கோகிலா

ஆய்வகம் உருவாக்கிய இதய தசை!
பிப்ரவரி 16, 2020

மாரடைப்பால் பலவீனமான இதயத் தசைகள் மீது, ஆய்வகத்தில் வளர்த்த திசுக்களை ஒட்டுப்போடும் சிகிச்சைமுறையை டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளனர்.

வயல் வேலைக்கு ரோபோ டிராக்டர்!
பிப்ரவரி 16, 2020

விவசாய வேலைகளை செய்யும் ஆட்களுக்கு பற்றாக்குறை ஜப்பானில் தலைதுாக்கியிருக்கிறது. எனவே, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைப் போல, ஜப்பானும், தானோட்டி

பூமியை உலுக்கும் சூரிய புயல்!
பிப்ரவரி 16, 2020

சூரியனிலிருந்து கிளம்பி பூமியை வந்தடைவது ஒளிக் கதிர்களும், வெப்பமும் மட்டு மல்ல, அதிசக்தி வாய்ந்த காந்தத் துகள்களும் பூமியின் பரப்பை வந்தடைகின்றன.

மேலும் கடந்த இதழ்கள்