முஸ்லீம் வழிபாட்டு தளங்கள் செய்திகள்

உத்திரபிரதேச அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றது

பிப்ரவரி 22, 2020

லக்னோ, மசூதி கட்டுவதற்காக அயோத்திக்கு அருகே உத்தரபிரதேச அரசு கடந்த 5ம் தேதி ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டது. அயோத்தியில் ராம ஜென்ம பூமி என்றழைக்கப்படும் சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டில் மொகரம் பண்டிகைக்கான விடுமுறை நாள் மாற்றம்
செப்டம்பர் 06, 2019

சென்னை, தமிழ்நாட்டில் மொகரம் பண்டிகைக்கான விடுமுறை நாள் செப்டம்பர் 10ம் தேதியிலிருந்து, செப்டம்பர் 11ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய பெருமக்களின்

ரம்ஜான் மாதத்தில் ``பேஸ்புக்’’ பார்ப்பது 5.8 கோடி மணி நேரம் அதிகரிப்பு
மே 28, 2019

துபாய், மத்தியக் கிழக்கு நாடுகளில், ரம்ஜான் மாத நோன்புக் காலத்தில், முஸ்லிம் மக்கள் `பேஸ்புக்’ பார்ப்பது 5.8 கோடி மணி நேரம் அதிகரித்திருப்பதாக தகவல்கள்

உலக இஸ்லாமிய நாடுகளின் மாநாட்டுக்கு சுஷ்மாவுக்கு சிறப்பு அழைப்பு
பிப்ரவரி 23, 2019

புதுடில்லி, உலக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஓஐசி (Organisation of Islamic Cooperation) அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டின் துவக்க விழாவில் கவுரவ விருந்தினராக

தென்னங்கன்று நட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்! கேரள மஸ்வூது அவ்லியா தர்காவில் நடக்கும் அதிசயம்!!
ஜனவரி 29, 2019

இவ்வுலகில் அடங்கப்பட்டிருக்கும் வலிமார்கள் என்னும் இறைநேசச்செல்வர்கள், மகான்களின் சமாதிகளுக்கு சென்று தரிசிக்கையில், அவர்களைப் பற்றிய ஏதாவது

காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, மு.க. ஸ்டாலின் மலர்ப் போர்வை அணிவித்து அஞ்சலி
ஜூன் 05, 2018

சென்னை: காயிதே மில்லத் அவர்களின் 123ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை – திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளி வாசலில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில்

ரம்ஜான் நோன்பு நாளை தொடக்கம்
மே 27, 2017

சென்னை: ரம்ஜான் நோன்பு நாளை-ஞாயிற்றுக்கிழமை- தொடங்கும் (28.5.2017) என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் ரம்ஜான்

ஆழ்வார்திருநகரியில் அருள்புரியும் கோமான்கள் சம்சுத்தீன் (ரஹ்), பக்கீர்பாவா (ரஹ்) வலியுல்லாஹ்க்கள்!
ஏப்ரல் 10, 2017

துாத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில் சம்சுத்தீன் (ர|ழி) வலியுல்லாஹ் தரீக்கா, பக்கீர் பாவா (ரழி) வலியுல்லாஹ் தரீக்கா, ரிபாஈ (ரழி) ஆண்டவர்கள்

திருவிதாங்கோட்டில் அதிர வைக்கும் அதிசயங்கள்! ‘மல்க் முஹம்மது வலியுல்லாஹ் தர்கா!’
மார்ச் 28, 2017

வலிமார்கள் எனும் இறைநேசர்கள், அல்லாஹ் மீது கொண்ட அளவற்ற பக்தியாலும், அவன் அனுப்பிய நபிமார்கள், அவர்களது தோழர்கள், முஹிப்பீன்கள், சித்திக்கீன்கள்,

திருச்செந்தூர் கல்லாமொழி கடற்கரைக்கு வந்து சென்ற ஹிளுறு நபி (அலை)
மே 04, 2016

இவ்வுலகுக்கு அல்லாஹ் 1 லட்சத்து 24 ஆயிரம் நபிமார்களை அனுப்பினான். அதில் ஹஜ்ரத் ஹிளுரு அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள்.

மேலும் செய்திகள்