ஹாக்கி செய்திகள்

ஹாக்கி ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி

நவம்பர் 06, 2017

புதுடில்லி: ஜப்பானில் இன்று நடைப்பெற்ற மகளிருக்கான ஹாக்கி ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி சீனாவை வீழ்த்தி கோப்பை கைப்பற்றியது. கடந்த மாதம் நடைபெற்ற ஆடவருக்கான ஆசிய கோப்பையையும் இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. மகளிருக்கான ஹாக்கி ஆசிய கோப்பை இறுதி போட்டி இன்று ஜப்பானில்

இந்திய அணிக்கு 35 வீரர்கள் ஹாக்கி இந்தியா அறிவிப்பு
ஆகஸ்ட் 26, 2017

பெங்களூர் :  இந்திய ஹாக்கி அணி வரும் அக்டோபர் 11 முதல் 22ம் தேதி வரை ஹீரோ ஆசிய கப் ஹாக்கிப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது. வங்கதேசத்தில் நடைபெற உள்ள

ஹாக்கி : ஆஸ்திரியாவை வீழ்த்திய இந்தியா
ஆகஸ்ட் 18, 2017

ஆம்ஸ்டர்டாம் :  இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத்சிங் தலைமையில் ஐரோப்-பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்-டுள்ளது. பெல்ஜியத்துடன் நடை--பெற்ற 2 போட்டிகளில்

ஹாக்கி: நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா
ஆகஸ்ட் 15, 2017

வால்விஜ்க்,  நெதர்லாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 4 - 3 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்றது. ஐரோப்பிய சுற்றுப் பயணம் செய்துள்ள மன்பிரீத்

பாகிஸ்தானை வென்றது இந்தியா
ஜூன் 25, 2017

லண்டன்: உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது. லண்டனில், ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் அரைஇறுதி சுற்று

4வது வெற்­றியை எதிர் நோக்­கும் இந்­தியா
ஜூன் 20, 2017

லண்­டன்: இங்­கி­லாந்து தலை­ந­கர் லண்­ட­னில் உலக ஹாக்கி லீக் போட்­டித் தொட­ரின் அரை­யி­று­திப் போட்­டி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இதில் பி பிரி­வில் இடம் பெற்­றுள்ள இந்­திய அணி, ஸ்காட்­லாந்து, கனடா, பாகிஸ்­தான் மற்­றும் நெதர்­லாந்து அணி­களை எதிர்த்து விளை­யாடி வரு­கி­றது. இதில் ஸ்காட்­லாந்து அணியை 4-1 என்ற கோல்

இந்திய ஹாக்கி வீராங்கனைகள் பரிதாபம்: * ரயிலில் தரையில் உட்கார்ந்து பயணம் * விசாரணை நடத்துமா மத்திய அரசு
ஆகஸ்ட் 30, 2016

புதுடில்லி ரியோ ஒலிம்பிக் மாரத்தானில் இந்திய அதிகாரிகள் தண்ணீர் கொடுக்காததால் ஜெய்ஷா மயிங்கி விழுந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,

ஹாக்கி: இந்திய பெண்கள் தோல்வி
ஆகஸ்ட் 10, 2016

ரியோ டி ஜெனீரோ : ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் இந்தியா 0–3 என இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றது. பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் 31வது ஒலிம்பிக்

ஜூனியர் ஹாக்கி: இந்தியா வெற்றி
ஜூலை 31, 2016

மார்லோவ் : இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஹாக்கி போட்டியில் அஜய் யாதவ், வருண் குமார் தலா 2 கோல் அடித்து கைகொடுக்க இந்திய ஜூனியர் அணி 7–1 என்ற கணக்கில்

ஹாக்கி: இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி
ஜூலை 27, 2016

மன்ஹெய்ம் : கனடா அணிக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில்

மேலும் செய்திகள்