கிரிக்கெட் செய்திகள்

தொடரை வெல்­லுமா இந்­தியா

டிசம்பர் 17, 2017

விசா­கப்­பட்­டி­னம்:இந்­தியா, இலங்கை அணி­க­ளுக்கு இடை­யே­யான மூன்­றா­வது மற்­றும் கடைசி ஒரு­நாள் போட்டி விசா­கப்­பட்­டி­னத்­தில் இன்று நடக்க உள்­ளது. இப்­போ­ட­டி­யில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்­பற்­றும் என்­ப­தால் பெரும் எதிர்­பார்ப்பு காணப்­ப­டு­கி­றது.இலங்கை கிரிக்­கெட்

ஐபிஎல் போட்டியில் டிஆர்எஸ்...!
டிசம்பர் 17, 2017

விசா­கப்­பட்­டி­னம் : சர்­வ­தேச கிரிக்­கெட் கவுன்­சி­லான ஐசிசி, டிஆர்­எஸ் எனப்­ப­டும் முடிவு மறு ஆய்வு முறையை டெஸ்ட் மற்­றும் ஒரு நாள் போட்­டி­க­ளில்

ஆஷஸ் தொடர் : ஸ்மித் இரட்டை சதம்
டிசம்பர் 17, 2017

பெர்த் : இங்­கி­லாந்து – - ஆஸ்­தி­ரே­லிய அணி­க­ளுக்கு இடையே நடை­பெற்று வரும் ஆஷஸ் தொட­ரின் 3வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடை­பெற்று வரு­கி­றது.

100 சத­வீத சம்­பள உயர்வு : பிசி­சிஐ உறுதி
டிசம்பர் 16, 2017

புது­டில்லி : இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்டு வாரி­யத்­துக்கு, விளம்­ப­ரங்­கள், தொடர் ஒளி­ப­ரப்பு உரி­மை­கள் மற்­றும் சர்­வ­தேச

இன்­னும் 3--4 ஆண்டு பெட­ரர் ஆடு­வா­ராம்
டிசம்பர் 16, 2017

ஜோகன்ஸ்­பெர்க் : டென்­னிஸ் விளை­யாட்­டின் 2017ம் ஆண்­டின் மிக வெற்­றி­க­ர­மான டென்­னிஸ் வீரர் என்­றால் அது ரோஜர் பெட­ர­ரா­கத்­தான் இருக்க

ஸ்ரீகாந்த், பிர­னோய் அபா­ய­கரமா­ன­வர்­கள்
டிசம்பர் 16, 2017

துபாய்: சர்­வ­தேச அள­வில் பேட்­மின்­டன் போட்­டி­க­ளில் ஆண்­டின் இறு­திப் போட்­டி­யாக நடத்தப்­ப­டும் துபாய் சூப்­பர் சீரிஸ் பேட்­மின்­டன்

தென்­னாப்­பி­ரிக்­காவை தெறிக்­க­வி­டும் இந்­தியா முன்­னாள் மேலா­ளர் நம்­பிக்கை
டிசம்பர் 16, 2017

புது­டில்லி : இலங்கை அணி­யு­டன் நாளை கடைசி ஒரு நாள் போட்­டி­யில் விளை­யா­ட­ வுள்ள இந்­திய அணி, அதன் பின்­னர் 3 டி20 போட்­டி­களை முடித்­துக்

‘டிப்ஸ்’ கேட்­கு­றாரு புது­மாப்­பிள்ளை கோலி
டிசம்பர் 16, 2017

புது­டில்லி : இந்­திய கிரிக்­கெட் அணி­யின் கேப்­டன் விராட்­கோ­லிக்­கும், பாலி­வுட் நடிகை அனுஷ்கா சர்­மா­வுக்­கும் கடந்த 11ம் தேதி திரு­ம­ணம்

பாதாம் பருப்பு அறிவை வளர்க்குமா? விஜேந்தர் சிங் புது விளக்கம்
டிசம்பர் 15, 2017

ஜெய்­பூர்  இந்­தி­யா­வின் தொழில்­முறை குத்­துச்­சண்டை வீரர் விஜேந்­தர் சிங். சர்­வ­தேச குத்­துச்­சண்டை கூட்­ட­மைப்­பின் போட்­டி­க­ளில்

மில்லியன் டாலர் கோல்
டிசம்பர் 15, 2017

இங்­கி­லாந்­தில் உள்ள கால்­பந்து கிளப் அணி­க­ளுக்கு இடையே நடை­பெ­றும் பிரீமி­யர் லீக் கால்­பந்­தாட்­டத்­தின் லீக் போட்­டி­கள் பர­ப­ரப்­பாக

மேலும் செய்திகள்