சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 13:01

சென்னை

சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான போக்கு காணப்பட்டது. மாதத்தின் முதல் நாள் (1ம் தேதி) தங்கம் விலை சவரனுக்கு 48 அதிகரித்து.  1 சவரன் தங்கம் 38,520க்கும் விற்கப்பட்டது.

தங்கம் விலை குறைந்தது

நேற்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,863 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 4,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

                24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,054 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி 1 கிராம் 65 ரூபாய் 40 காசுக்கு விற்பனையாகிறது