சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2020 12:25

சென்னை

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,256 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

43,000 ரூபாய் உச்சத்தை தொட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை சில நாட்களாக குறைந்து வருகிறது.

நேற்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 4907க்கு விற்பனை செய்யப்படுகிறது.

               24 கேரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5,152 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி 1 கிராம் 70.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது