சீனாவில் உருவாக்கப்பட்ட 59 ஆப்ஸ்களுக்கு இந்தியாவில் தடை

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 22:04

புதுடெல்லி

இந்திய சீன எல்லையில் பதற்றம் தொடர்ந்து நீடிப்பதால் சீனாவில் உருவாக்கப்பட்ட ஆப்ஸ் மூலமாக இந்திய புள்ளிவிவரங்கள் ஆவணங்கள் சீனாவுக்கு நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாலும் 59 சீன ஆப்ஸ்களை இந்திய அரசு தடை செய்ய திங்களன்று இரவு முடிவு செய்துள்ளது.

தடை செய்யப்பட்ட ஆப்ஸ்களில் டிக் டாக் ஆப்ஸ் அடங்கும்.

உலகில் டிக் டாப் ஆப்ஸை 200 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கா  முதல் இடத்தில் உள்ளது. கோடியை டிக் டாக் ஆப் சை பயன்படுத்துகிறார்கள்.

தடை செய்யப்படும் 59 சில ஆப்ஸ்களி ல் மிகவும் முக்கியமானவை வருமாறு:

டிக் டாக். ஷேரிட். யூசி பிரௌசர். பல்பு மேப். கிளாஸ் அப் கிங்ஸ்.

தியு பேட்டரி சேவர். ஹலோ. லைக்கி. யூ கேன் மேக்கப். மி கம்யுனிட்டி. வைரஸ் கிளீனர். கிளப் ஃபேக்டரி. நியூஸ் டாக். ப்யூடி பிளஸ். வீ சார்ட். க்யுக்யு மெயில். வெய்போ. மில் மாஸ்டர். பரல்லெல் ஸ்பேஸ். ஜியாவோமி.விவா விடியோ ஆப்ஸ். டி யு ரெக்கார்டர். டியு கிளீனர். டியு பிரவுசர் . கேம் ஸ்கேனர். கிளீன் மாஸ்டர் சீட்டா மொபைல். வொனடர் கேமரா. போட்டோ ஒன் டர்.க் யூ க்யூ

ப்ளேயர். ஸ்வீட் செல்ஃபி. மொபைல் லெ ஜெண்ட்ஸ். உள்ளிட்ட 59 ஆப்ஸ்கள்.