பெற்றோருடன் இருக்கும் சிறு வயது போட்டோவை வெளியிட்ட நம்மூர் ஹீரோ!

23 மே 2020, 10:22 AM

நடிகர் விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயதில் அம்மா, அப்பாவுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் வாழ்க்கை எவ்வளவு வேகமாக நகர்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு குறித்து அவரது ரசிகர்கள் அவரை வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.