ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் ஒரு தொற்று நோய்

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 16:06

இந்த கொரோனா உலகையே  அதிர வைத்து கொண்டிருக்கிறது  அனால் இது ஒன்றும் புதிது இல்லை. ஒவ்வொரு  நூற்றண்டிருக்கும் ஒரு முறை  இதே போல ஒரு தொற்று நோய் உருவாகி அழிவை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது.  

1348 இல்  தொடங்கி 1350   வரை  பிளாக் டெத்  ஐரோப்பாவில் பரவிய ஒரு தொற்று நோய். இது மனித வரலாற்றியிலே மிகவும் கூடியதாக அமைத்த ஒரு தொற்று நோயாக கருத படுகிறது. இது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்பட்ட பிளாக் என்று பரவலாக நம்ப படுகிறது .

1820 இல் பிளாக் கடலில் உள்ளஇந்த சரக்குகள் ஏற்றிக்கொண்டு பிரான்சின் க்ராண்ட்ஸேயின் அந்தோணி  என்கின்ற கப்பல் வந்த பொது மார்சியாவின் பெரும் பிளாக் தொடங்கியது. கப்பல் தனிமை படுத்த பட்டிருந்தாலும் பிளாக்  நகரத்துக்குள் நுழைந்தது .பிளாக் நோயால்  பாதிக்கப்பட்ட  பொருத்தினிகள் மூலமாக பரவி  இருக்கலாம், பிளாக் நிறைவாக பரவியது மார்சியா மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நூறாயிரம் பேர் வரை இறந்திருக்கலாம் எனவும் கருத படுகிறது

மார்சியாவின் 30% மக்கள் அழிந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 1854 இல் காலரா லண்டனில் ஏற்பட்டது காலராவின்  வெடிப்பு 1846 -1860 ஏற்பட்டது  616 பேரை கொன்ற  இந்த  வெடிப்பு மருத்துவர் ஜான் ஸ்னோவின் காரணம் பற்றிய ஆயிவிற்கும்  கிருமிகளால் மாசு பட்ட நீர் காலராராவின் உருவமாக இருக்கிறது என்று அவருடைய கருத்து.

1920 இல் ஸ்பானிஷ் ஃப்ளு. 1918 முதல் 1920 வரை இந்த ஃப்ளு    நீடித்தது உலக மக்கள் தொகையில் கால் வாசி மக்கள்  இறையானார்கள். இறப்பு எண்ணிக்கை நூறு மில்லியன் இருக்கலாம் என்று கணக்கிட பட்டிருக்கிறது. இது மனித வரலாற்றிலியே மிகவும் மோசமான தொற்றாக கூறப்படுகிறது  அதே நாளில் கொரோனவின் எதிரொலியாக சேவைகளை இந்தியா அரசு தாற்காலிகமாக  நிறுத்தியது. தற்போது 2020  கொரோனா தொற்று தோன்றி உலகையே ஆட்டிகொண்டு இருக்கிறது. முதல் கொரோனா பாதிப்பு நகரில் டிசம்பர் 8 அன்று கண்டறிய பட்டது. உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய  கொரோனாவின் பாதிப்பால் உலகின் பல்வேறு நாடுகளில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையோ 4 லட்சத்து 68 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக சீனாவில் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றாலும் அதற்கு அடுத்தாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள்   கொரோனாவின் பாதிப்பால் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நெதர்லாந்தில் ஒரே நாளில் 80 பேரும், பெல்ஜியத்தில் 56 பேரும் உயிரிழந்துள்ளனர். இதோடு நெதர்லாந்தில் இதுவரை 356 பேரும், பெல்ஜியத்தில் 178 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் இங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 43 உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு இதுவரை 465 பேர் பலியாகி உள்ளனர். மேலும் அங்கு புதிதாக ஆயிரத்து 450 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. லிபியாவில் முதல் நபருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எமிட் பின் ஒமர் அதிகாரபூர்வமாக தெவித்துள்ளார்.