ஈஷா யோகா மையத்தில் சத்குருவின் மகாசிவராத்திரி விழா

பதிவு செய்த நாள் : 21 பிப்ரவரி 2020 18:46

சென்னை

ஈஷா யோகா மையத்தில் சத்குருவுடன் மகாசிவராத்திரி விழா

சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று கோவை வந்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் மத்திய அமைச்சர்களும் சிவராத்திரி விழாவில் பங்குபெற்றுள்ளனர்.

ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார்.

யோகா மதம் சார்ந்தது அல்ல! -மனம் சார்ந்தது!

யோகா மோடிக்கானது அல்ல! -ஹீயுமன் பாடிக்கானது! - என  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.

மஹாசிவராத்திரி 2020 - சத்குருவுடன் நேரடி இணைய ஒளிபரப்பு,  21 பிப்ரவரி மாலை 6 மணி முதல்  22 பிப்ரவரி காலை 6 மணி வரை

நேரலையில் காண கீழே சொடுக்கவும்

https://isha.sadhguru.org/mahashivratri/live-webstream/