கலைமாமணி வாமனன் எழுதும் ‘ஆங்கிலம் ரொம்ப ஈஸி’ 13–2–2020

பதிவு செய்த நாள் : 13 பிப்ரவரி 2020

D(anger) and anger!

ஆத்­தி­சூ­டி­யில் ‘ஆறு­வது சினம்’ என்­றார் அவ்வை!

இன் ‘ஆத்­தி­சூடி’, அவ்வை ஸெபீட், கண்­டி­ரோல் யுவர் ஆங்­ரீ­கர். In Aathichoodi, Avvai said, ‘Control your anger’.

கோபம் கொதிச்­சு­கிட்டு வந்தா, அதை ஆறப் போடு, கூல் பண்ணு என்று பொருள்.

‘த மீனிங் இஸ், இஃப் ஆங்­கர் கம்ஸ் அப் பாய்­லிங், கூல் இட்’! The meaning is, if anger comes up boiling, let it come down, cool it..

‘ஐ ஆம் ஆங்­ரீ­கிரி’. I am angry. நான் கோப­மாக இருக்­கி­றேன் என்று பொருள்.

‘வீ ஆர் ஆங்­ரீ­கிரி’. கீWe are angry. நாங்­கள் கோப­மாக இருக்­கி­றோம்.

‘’அவன் வீட்­டுக்­குச் சென்று திரு­ம­ணப் பத்­தி­ரி­கைக் கொடுத்­து­விட்டு வந்­தோம். திரு­ம­ணத் தேதி வந்­த­போது தொலை­பே­சி­யில் நினை­வு­ப­டுத்­தி­னோம். அப்­ப­டி­யும் அவன் திரு­ம­ணத்­திற்கு வர­வில்லை. பிற­கும் விசா­ரிக்­க­வில்லை. வீ ஆர் ஆங்­ரீ­கிரி வித் ஹிம்’’.

இதன் பொருளை ஆங்­கி­லத்­தில் இப்­படி முன் வைக்­க­லாம் : ‘’வீ வென்ட் டு ஹிஸ் ஹவுஸ் அண்ட் ரீகேவ் ஹிம் பீத மேரேஜ் இன்­வி­டே­ஷன். வீ  ரிமைண்­பீ­டெ­பீட் ஹிம் வென் பீத மேரேஜ் பீடேட் பீடிரூ நியர். யெட் ஹீ பீடி­பீட் நாட் கம் ஃபார் பீத மேரேஜ். ஹீ டிட் நாட் இன்­கு­வைர் ஆஃப்­டர் த மேரேஜ் ஆல்ஸோ. வீ ஆர் வெரி ஆங்­ரீ­கிரி வித் ஹிம்’’ ( We went to his house and gave him the marriage invitation. We reminded him when the marriage date drew near. Yet he did not come for the marriage. He did not enquire after the marriage also. We are angry with him).வென் பீத மேரேஜ் பீடேட் பீடிரூ நியர் (when the marriage date drew near)  - திரு­ம­ணத்­தேதி நெருங்­கிய போது.

‘ஐ ஆம் ஆங்­ரீ­கிரி’ (I am angry). நான் கோப­மாக இருக்­கி­றேன்,

‘வீ ஆர் ஆங்­ரீ­கிரி’ (We are angry). நாங்­கள் கோப­மாக இருக்­கி­றோம்.

‘யூ ஆர் ஆங்­ரீ­கிரி’ (You are angry).  நீ கோப­மாக இருக்­கி­றாய்.

‘ஹீ இஸ் ஆங்­ரீ­கிரி’(He is angry).  அவன் கோப­மாக இருக்­கி­றாள்.

ஷீ இஸ் ஆங்­ரீ­கிரி (She is angry). அவள் கோப­மாக இருக்­கி­றாள்.

‘தே ஆர் ஆங்­ரீ­கிரி’ (They are angry).  அவர்­கள் கோப­மாக இருக்­கி­றார்­கள்.

‘ஐ ஆம் நாட் ஆங்­ரீ­கிரி’ (I am not angry)நான் கோப­மாக இல்லை.

‘வீ ஆர் வெரி  ஆங்­ரீ­கிரி’ (We are very angry)…. நாங்­கள் மிக­வும் கோப­மாக இருக்­கி­றோம்.

‘ஆர் யூ ஆங்­ரீ­கிரி? ‘ ((Are you angry?)  நீ கோப­மாக இருக்­கி­றாயா?  

‘டோன்ட் பீ ஆங்­ரீ­கிரி’ (Don’t be angry) கோபிக்­கா­தேஞ் கோப­மாக இருக்­காதே.

‘ஆங்­ரீ­கர் மீன்ஸ் டேஞ்­சர்’. Anger means danger. . கோபம் என்­றால் ஆபத்து.

கோபம் கொள்­வ­தின் விளை­வு­க­ளைத் திரு­வள்­ளு­வர் அழ­கா­கச் சொன்­னார். Tiruvalluvar beautifully spelled out the effects of harbouring anger.  


திரு­வள்­ளு­வர் பியூ­டி­புலி ஸ்பெல்­பீட் அவுட் பீத எபெக்ட்ஸ் ஆஃப் ஹார்­ப­ரிங் ஆங்­ரீ­கர்.

ஹார்­தீ­பர்(harbour)  என்ற பெயர்ச்­சொல்­லுக்கு துறை­மு­கம் என்று பொருள் (அமெ­ரிக்­கன் ஸ்பெல்­லிங்­கில் அதை harbor என்று எழு­து­வார்­கள்).

ஆனால் உடன் வைத்­துக்­கொள்­வது என்­பதை  ஹார்­தீ­பர் (harbor)  என்ற வினைச்­சொல் குறிக்­கும்.

ஹீ ஹார்ப்­பர்­பீட் டெர்ர்­ரிஸ்ட்ஸ் (He harboured terrorists) என்­றால், அவன் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு இடம் கொடுத்­தி­ருந்­தான் (அடைக்­க­லம் கொடுத்­தி­ருந்­தான்) என்று பொருள்.  

அதே போல், ‘ஹீ ஹார்ப்­பர்­பீட் ஹேட்­ரெட் டுவார்ட்ஸ் ஸம் பர்­ஸன்ஸ்’ (He harboured hatred towards some persons) என்­றால், சில நபர்­க­ளின் பால் அவன் துவே­ஷம் பாராட்­டி­னான் என்று பொருள்.

அதே போல் சினத்தை மன­தில் வைத்­துக் கொண்­டி­ருந்­தால், ‘ஹார்­தீ­பர் ஆங்­ரீ­கர்’ என்று பொருள்.

‘டோன்ட் ஹார்­தீ­பர் ஆங்­கர் இன் யூர் ஹார்ட்’ (Don’t harbour anger in your heart) என்­றால், உன்­னு­டைய இத­யத்­தில் கோபத்­திற்கு இடம் கொடுக்­காதே என்று பொருள்.

‘’தன்­னைத் தான் காக்­கின் சினம் காக்க, காவாக்­கால் தன்­னையே கொல்­லும் சினம்’’ என்று திரு­வள்­ளு­வர் கூறி­னார் (குறள் எண் 305)

‘உன்னை நீ பாது­காத்­துக்­கொள்ள விரும்­பி­னால் சினத்­தி­ட­மி­ருந்து (அதா­வது சினம் வரா­மல்) உன்­னைக் காத்­துக்­கொள். அப்­படி நீ காத்­துக்­கொள்­ளா­வி­டில் சினம் உன்னை கொன்று விடும்’ என்று பொருள். ஆங்­ரீ­கர் இஸ் டேஞ்­ச­ரஸ் (Anger is dangerous)…கோபம் அபா­ய­க­ர­மா­னது.

தன்­னைத் தான் காக்­கின் -- உன்னை நீ பாது­காத்­துக்­கொள்ள விரும்­பி­னால்  -- இஃப் யூ வான்ட்  டு புரொ­டெக்ட் யுவர்­ஸெல்ஃப் (If you want to protect yourself)  

சினம் காக்க -- சினத்­தி­ட­மி­ருந்து உன்­னைக் காத்­துக் கொள், அதா­வது சினம் வரா­மல் காத்­துக்­கொள், சினம் வந்­தா­லும் அடக்­கிக்­கொள் -- புரொ­டெக்ட் யுவர்­ஸெல்ஃப் ஃபிரம் ஆங்­ரீ­கர் (protect yourself from anger)  

காவாக்­கால் - நீ இந்த வகை­யில் உன்­னைப் பாது­காத்­துக்­கொள்­ள­வில்லை என்­றால் - இஃப் யூ டோன்ட் புரொ­டெக்ட் யுவர்­ஸெல்ஃப் இன் திஸ் வே (If you don’t protect yourself in this way)

தன்­னையே கொல்­லும் சினம் -- அந்த சின­மா­னது உன்­னைக் கொன்று விடும் --- பீத ஸேம் ஆங்­பீ­கர் வில் கில் யூ the same anger will kill you).

‘டெம்­பர்’ (temper) என்­பது கோபம் கொள்­ளும் தன்­மை­யைக்

குறிக்­கி­றது.

‘ஷீ ஹேஸ் அ  லீஷீt டெம்­பர்’ (She has a hot temper)  என்­றால் அவள் சுருக்­கென்று கோபம் கொள்­ளும் தன்மை உள்­ள­வள் என்று பொருள்.

‘ஹீ lost ஹிஸ் டெம்­பர்’ என்­றால் அவன் திடீ­ரென்று கோபம் கொண்­டு­விட்­டான் என்று பொருள்.  

‘ரவி லூஸெஸ் ஹிஸ் டெம்­பர் ஆஃபென்’ (Ravi loses his temper often) என்ற வாக்­கி­யத்­திற்கு, ரவி அடிக்­கடி திடீ­ரென்று கோபம் கொள்­கி­றான், அது­தான் அவன் இயல்பு என்று பொருள்.

‘லூஸ்’ என்­பது இழப்­ப­தைக் குறிக்­கி­றது.

‘ஐ லூஸ் மை ஹேண்ட்­கர்­சிஃப்ஸ் ஆஃபென்’ (I lose my handkerchiefs often) என்­றால், ‘நான் என்­னு­டைய கைக்­குட்­டை­களை அடிக்­க­டித் தொலைக்­கி­றேன்’ என்று பொருள்.

‘லூஸ்’ என்ற உச்­ச­ரிப்­புள்ள loose என்ற இன்­னொரு சொல்­லும் உள்ள்து.

‘இந்த சட்டை எனக்கு லூஸாக உள்­ளது’.

‘அந்­தப் பையன் ஒரு லூசு’ என்­ப­து­போன்ற பொருள் தரும் வாக்­கி­யங்­க­ளில் அது இடம் பெறு­கி­றது.

‘பர்­ஸன் ஆஃப் loose morals’  (லூஸ் மாரல்ஸ்)

என்­றால் ஒழுக்­கம் இல்­லாத பேர்­வழி என்று பொருள்.  

– தொடரும்

...vamanan81@gmail.com

vamananinsight.blogspot.in