"ஆபாச படம்" பார்த்த நடிகை, அதுவும் முதல் வகுப்பு படிக்கும் போதே.!

30 ஜனவரி 2020, 11:55 AM

எப்போதோ யாஷிகா கொடுத்த யூடியூப் சேனல் இன்டர்வியூவில்,

தான் முதல் வகுப்பு படிக்கும் போதே பிட்டு படம்  பார்த்தேன் என கூறி இருந்தார். அந்த செய்தி இப்போது டிரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது.

அவர் முதல் வகுப்பு படிக்கும் போது, அவர் வயதில் இருந்த சொந்தக்கார பசங்களுடன் சேர்ந்து ப்ளூ ஃபிலிம் பார்த்து பரவசம் அடைந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், அதனை அவருடைய அம்மா பார்த்து  அவருடைய தலையிலேயே பலமாக அடித்தார். அதன் பிறகு அவர்களே அது பற்றி தெளிவாக எடுத்து கூறி புரிய வைத்தார்கள் என்று  அந்த இன்டர்வியூ ஒன்றில் யாஷிகா கூறியுள்ளார்.