படித்த புத்தகத்தில் பிடித்த விஷயம்!

பதிவு செய்த நாள் : 22 ஜனவரி 2020

பெப்­பர்ஸ் டிவி­யில் சனி­தோ­றும் ‘படித்­த­தில் பிடித்­தது’ நிகழ்ச்சி காலை 11 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. இந்த நிகழ்ச்­சி­யில் பிர­பல எழுத்­தா­ளர்­கள், கவி­ஞர்­கள், பேச்­சா­ளர்­கள் என பல துறை வல்­லு­நர்­கள் கலந்து கொண்டு தாங்­கள் படித்த புத்­த­கங்­க­ளி­லி­ருந்து பிடித்த விஷ­யங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­கி­றார்­கள். அஸ்­வின் தொகுத்து வழங்­கு­கி­றார்.

 இது­வரை இந்த நிகழ்ச்­சி­யில் இறை­யன்பு ஐ ஏ எஸ், எழுத்­தா­ளர்­கள் ஜெய­மோ­கன், கணி­மணி ராஜா முக­மது, எஸ். ராம­கி­ருஷ்­ணன், லட்­சுமி, பேச்­சா­ளர்

கு. ஞான­சம்­பந்­தன், முன்­னாள் மாவட்ட கண்­கா­ணிப்­பா­ளர் கலி­ய­மூர்த்தி, நந்­த­கு­மார் ஐ.ஆர்.எஸ், ஆகி­யோர் பங்­கேற்­றுள்­ள­னர்.