டி.வி. பேட்டி: ‘மாடல் ராணி’ வந்தனா! – வந்தனா பிருந்தா

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2020

 *“சாக்­லேட்”  ஹீரோ­யின், வந்­தனா பிருந்தா.

* அவர் ஒரு மாடல் + டிவி நடிகை + குறும்­பட நடிகை.

*    பெங்­க­ளூ­ருவை பூர்­வீ­க­மாக கொண்­ட­வர்.

*    இன்று வரை அங்­கே­தான் வசித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.

*    பட்­ட­தாரி.

* டேட் ஆப் பெர்த் – நவம்­பர் 15, 1994.

* உய­ரம் – 5 அடி 4 அங்­கு­லம்.

* எடை – 54 கிலோ.

* பட்­டப்­ப­டிப்பை முடித்­த­பின், ஒரு மாட­லிங் ஒருங்­கி­ணைப்­பா­ளர் வந்­த­னாவை விளம்­ப­ரப்­பட டைரக்­டர்­க­ளி­டம் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

* அதை தொடர்ந்து அவர் பிரிண்ட், டிவி விளம்­ப­ரங்­கள் மற்­றும் பேஷன் ஷோக்­க­ளில்  பங்­கேற்க ஆரம்­பித்­தார்.

* சந்­தோஷ் அகர்­பத்தி, சுதர்­சன் சில்க்ஸ் உட்­பட பல விளம்­ப­ரப்­ப­டங்­க­ளில்  நடித்­தார்.

* 20வது வய­தில் நடிக்க ஆரம்­பித்­தார்.

* 2016ன் ‘மிஸ் கர்­னா­டகா’ இரண்­டா­வது ரன்­னர் – அப்  மாடல்.

* 2017ன் முதல் ரன்­னர் – அப் மாடல்.

* அவ­ருக்கு ‘மாடல் ராணி’ என்று பெய­ருண்டு.

* 2014ல் “ஜோதே ஜோதே­யாலி” கன்­னட சீரி­ய­லில் அறி­மு­க­மா­னார்.

* “ஷாந்­தம் பாபம்,” “ஷானி,” “அன்­னய்யா,” “பத்­மா­வதி,” “ஸ்ரீ விஷ்ணு தசா­வ­தாரா,” “ஷானி,” “அனு­ராகா சங்­கமா,” “மகா­பா­ரதா” ( ‘கங்கா’ கேரக்­டர் ), “ஹர ஹர மகா­தேவா” ( ‘மண்­டோ­தரி’ கேரக்­டர் ), “அம்மா நின­காகி” ஆகிய கன்­னட சீரி­யல்­க­ளில் நடித்­தி­ருக்­கி­றார்.

* “அம்மா ஐ லவ் யூ” குறும்­ப­டத்­தில் ஹீரோ­யி­னாக நடித்­தார்.

* தமி­ழில் அவர் ஏற்­க­னவே “அரண்­மனை கிளி” ( ‘சுப்­பு­லட்­சுமி’ லீடிங் கேரக்­டர் ), “இனி­ய­வள்,” “பல்­லவி” ஆகிய சீரி­யல்­க­ளில் நடித்­த­வர்.

*“ராஹீ” கன்­னட படத்­தில் ஹீரோ­யி­னாக நடித்­தி­ருக்­கி­றார்.

* மாட­லிங் பண்­ணு­வது அவ­ரு­டைய ஹாபி.  

-– இரு­ளாண்டி