அரிய தகவல்களுடன் ‘காலை கதிரவன்!’

பதிவு செய்த நாள் : 11 டிசம்பர் 2019

கலை­ஞர் செய்­தி­கள் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணிக்கு ‘காலை கதி­ர­வன்’ நிகழ்ச்சி ஒளி­ப­ரப்­பா­கி­றது. நிகழ்ச்சி தொகுப்பு: சுமையா, நாக­ராஜ்.

உடல்­ந­லம் மற்­றும் உணவு பழக்­கத்தை அக்­க­றை­யு­டன் சொல்­கி­றது ‘நலம் நலம் அறிக’ பகுதி. தமி­ழ­கத்­தின் வெவ்­வேறு பகு­தி­க­ளில், மக்­க­ளுக்கு விருப்­ப­மான சுவை­க­ளில் விருந்­த­ளிக்­கும் உண­வ­கங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தும் பகுதி ‘இந்­தி­யாவை சுவை’. வீட்­டுக்­குத் தேவை­யான பொருட்­களை தர­மாக அறி­மு­கம் செய்­கி­றது ‘டெக் மால்.’ சமூக வலை­த­ளங்­க­ளில் வைர­லா­கும் வீடி­யோக்­களை தொகுத்து வழங்­கு­கி­றது ‘வைரல் தளம்’ பகுதி.