கடந்து வந்த வெற்றி பயணம்!

பதிவு செய்த நாள் : 11 டிசம்பர் 2019

சினி­மா­வில் சாதனை புரிந்த­ வர்­களை, அவர்­கள் கடந்து வந்த வெற்­றிப்­ப­ய­ணத்தை முழு­மை­யாக 30 நிமி­டங்­க­ளில் சொல்­லும் ஒரு சுவா­ரஸ்­ய­மான நிகழ்ச்சி ‘30 மினுட்ஸ் வித் அஸ்.’ சனிக்­கி­ழ­மை­க­ளில் இரவு 7.30 மணிக்கு பெப்­பர்ஸ் டிவி­யில்  ஒளி­ப­ரப்­பா­கி­றது.  நிகழ்ச்சி தொகுப்பு : காயத்ரி.

இந்­நி­கழ்ச்­சி­யில் அந்­தந்த வாரங்­க­ளில் வெளி­யா­கின்ற படத்­தின் இயக்­கு­னர் அந்­தப் படத்­தின் கதா­நா­ய­கன், நாயகி, இசை­ய­மைப்­பா­ளர் உள்­ளிட்ட படக்­கு­ழு­வி­ன­ரு­டன் கலந்­து­கொண்டு அந்­தப் படம் உரு­வா­னது எப்­படி, அதை பட­மாக்க தாங்­கள் பட்ட சிர­மங்­கள், நல்­லது – கெட்­டது மற்­றும் இந்­தப் படத்­தின் மூலம் புதி­தாக தாங்­கள் சொல்ல வரும் விஷ­யம் என படத்தை பற்­றிய சுவா­ரஸ்­ய­மான செய்­தி­களை பகிர்ந்­து­கொள்­கி­றார்­கள்.