டி.வி.பேட்டி: நான் ஒரு அப்பாவிங்க! – பிரியங்கா ஜெயின்

பதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2019

*    16வது வய­தில் ஒரு மாட­லாக தனது மீடியா பய­ணத்தை ஆரம்­பித்­த­வர், பிரி­யங்கா ஜெயின்.

*    “காற்­றின் மொழி”­யில் கதா­நா­யகி ‘கண்­ம­ணி’­யாக நடித்து வரு­பவர் இவர்­தான்.

*    அப்பா – மனோஜ் எஸ். ஜெயின், அம்மா – பால்­குனி  ஜெயின், தம்பி – ஜெனில் எம். ஜெயின்.

*    அம்மா ஒரு மாட­லாக இருந்­த­தால், பிரி­யங்­கா­வுக்கு தானா­கவே மீடியா மீது தீராத தாகம் ஏற்­பட்டு விட்­டது.

*    பேஷன் ஷோ, டிவிசி விளம்­ப­ரப்­ப­டம், குறு இசை ஆல்­பம் ஆகி­ய­வற்­றில் மிகுந்த விருப்­பத்­து­டன் பங்­கேற்­றுக் கொண்­டார்.

*    பூர்­வீ­கம் – மும்பை.

*    ஜூலை 2, 1993ல் பிறந்­தார்.

*    ‘பியு’ என்­பது அவ­ரு­டைய செல்­லப்­பெ­யர்.

*    உய­ரம் –- 5 அடி 3 அங்­கு­லம்.  எடை – 52 கிலோ.

*    தாய்­மொழி இந்தி தவிர தமி­ழும் கன்­ன­ட­மும் தெரிந்த மொழி­கள்.

*    பெங்­க­ளூ­ரு­வில் வசித்து வரு­கி­றார்.

*    பெங்­க­ளூ­ரு­வி­லுள்ள ஸ்ரீ என்­கே­எஸ் இங்­கி­லீஷ் ஹை ஸ்கூலில் பள்­ளிப்

­ப­டிப்­பை­யும், ஜெயின் காலே­ஜில் பட்­டப்படிப்­பை­யும் முடித்­தார்.

*    அனு­ப­விப்­ப­தற்கு ஒரு திறந்த புத்­த­க­மாக இருப்­பது பிரி­யங்­கா­வின் இயல்பு.

*    உங்­கள் கேரக்­டர் என்ன என்று கேட்­டால், “நான் ஒரு அப்­பா­விங்க!” என்று ‘பாவ’­மாக சொல்­கி­றார்.

*    2015ல் “ரங்கி தரங்கா” கன்­னட படத்­தில் அறி­மு­க­மா­னார்.

*    அதை தொடர்ந்து “ஈவாடு தக்­குவா காடு” (“கோலி சோடா” தமிழ் பட ரீமேக்), “சல்த்தே  சல்த்தே,” “வினர சொடர வீரக்­கு­மாரா,” “எவடு தாக்­குவ எவடு” போன்ற படங்­க­ளில் நடித்­துள்­ளார்.

* அசைவ உணவு பிரி­யர்.

* இசை­யில் டெக்னோ வும், விளை­யாட்­டில் செஸ்­சும், பழங்­க­ளில் மல்­பெரி, பிளட் ஆரஞ்­சும் பிடிக்­கும்.

* மெக்­சிகோ, நான்­ஜிங், பிளயா டெல் கார்­மன் ஆகிய இடங்­க­ளில் ஒரு விசிட் அடிப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை ஆவ­லோடு காத்­துக்­கொண்டி ருக்­கி­றார்.

* ராஸ்­பெரி, பேல் ஆரஞ்சு ஆகிய கலர்­களை பிடிக்­கும்.

* ஜிம்­முக்கு போவார்.

* செல்­லப்­பி­ராணி களோடு கொஞ்சி விளை­யா­டு­வது அவ­ரு­டைய ஹாபி.

*    இப்­போது “காற்­றின்  மொழி” தவிர “மவுன ராகம்” தெலுங்கு சீரி­ய­லி­லும் நடித்து வரு­கி­றார்.  

– இரு­ளாண்டி