காலில் 9 விரல்­கள்

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2019

சீனா­வில் உள்ள போசன் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் அஜுன் (21). இவர் கால்­க­ளில் ஒன்­பது விரல்­க­ளு­டன் பிறந்­தார். அவ­ரது பெற்­றோர், இது நல்ல சகு­னம் என்று நம்பி, கூடு­தல் விரல்­களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற சம்­ம­திக்­க­வில்லை. சிறு வயது முதல் கூடு­தல் விரல்­க­ளால் அவஸ்தை பட்டு வந்த அஜுன், இறு­தி­யில் கூடு­தல் விரல்­களை அகற்ற முடிவு செய்­தார். சமீ­பத்­தில் மருத்­து­வர் யுவாங் தலை­மை­யில் மருத்­து­வர்­கள் குழு ஒன்­பது மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கால்­க­ளில் கூடு­த­லாக இருந்த விரல்­களை அகற்­றி­யுள்­ள­னர்.

அறுவை சிகிச்­சைக்கு பிறகு நிம்­ம­தி­யாக உணர்­வ­தா­க­வும், மருத்­து­வர்­க­ளுக்கு நன்றி தெரி­விப்­ப­தா­க­வும் அஜுன் கூறி­யுள்­ளார்.