பாட்டிமார் சொன்ன கதைகள் – 241 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2019

கருவறுப்போம்!

கதை முடிந்ததும் அரசியல் கலை சூட்சமத்தை உள்ளபடி நரி அறிந்தி ருந்தது. உடனே சகுனி மாமா மருமகனை பார்த்து ஜெய விஜயீ பவ என்றான். துச்சாதனன் உக்கு அவ்வள வாக புரியவில்லை. அந்தக் கதை கர்ணனுக்கு அது ரசிக்கவே இல்லை. திருதராஷ்டிரன்’’ ஆம், சூழல் கும்பிடும் பயம் உள்ள வர்களை பயன்படுத்தியும் காரிய சித்தி பெற வேண்டியதுதான்: உயர்ந்த லட்சங்களுக்கு இந்த உலகில் இட மில்லை. விசேஷமாக அரசியல் விவகா ரங்களுக்கும் லட்சியங்களும் தொடர் பில்லை!’’ என்று ஒப்புக் கொண்டான். அப்போது கனிகள்,’மித்ர ராயினும் உத்த ராயணம் சகோதரர் ஆயினும் ஆசாரியர் அளிக்கத்தக்க அவர்களே பலத்தாலும் வஞ்சகத்தால் அவர்களை அழித்து விட வேண்டியது தான் என்று கதையின் படிப்பினையும் குழந்தைக்கு காட்டுவது போல் சொல்லிக் காட்டினார். அந்தப் பொரு ளும் படிப்பினையும் தனக்குத்தான் நன்றாக விளங்கி விட்டன என்று துரியோ தனன் பெருமையாக தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் பாம்பு தலை வணங்கி கடிப்பது போல நானும் அவர்கள் உயிரை எடுத்து விடுவேன் என்று பாம்பை கொடியாகக் கொண்ட துரியோதனன் சங்கற்பம் செய்து கொண்டான். அப்போது கர்ணன் பயத்தையும் கவலை வேர் அறுத்து விடு; கூர்மையுள்ள கத்தி போல் பகைவரையும் அரித்துத் தள்ளுவோம். என்று உற்சா கப்படுத்தினார். சகுனி சொன்னான் ஆம் கூர்மையுள்ள கத்தி உரையில் மறைந்தி ருந்து சமயத்தில் அறுப்பது போல் நாமும் பாண்டவர்களை கருவ றுப்போம். கணேசன் தன் விடுதிக்கு போய்விட்டான். துரியோதனன் முதலான நபர்களும் காரியம் முடிந்துவிட்டது என்று திருப்தி யோடு போய்விட்டார்கள் எங்கள் தந்தையான மகாராஜா அறிவோடு அரசையும் கண்ணாக உடையவர் என்று மகிழ்ந்து போனான் துரியோதனன்.ஆனால் அந்த தந்தையோ சிந்தையில் ஆழ்ந்த துயரத்திலும் கவலையாலும் பிடிக்கப்பட்டான்.அவனுக்கு அன்று தான் கூட நாள் ஆகிவிட்டது போல தோன்றியது. துரியோதனன் துச்சாதனன் சகுனி கர்ணன் ஆகிய நால்வரும் இரவில் நெடுநேரம் விழித்திருந்து ஆலோ சனை செய்வதுண்டு. தம்பியும் இப்போது நம்முடைய யோசனையை ஒப்புக் கொள்கிறார். இதற்கெல்லாம் கனி ஹரே காரணம் விஞ்ஞான உபதேசங்க ளையும் அலட்சியம் செய்யும் படி மகாராஜாவை தூண்டி விட்டது. அந்தக் குள்ள நரியின் கதை தானே நாம் எவ்வளவு நன்றி உள்ளவராக இருக்க வேண்டும் என்று துரியோதனன் சொன்னான். மாமாவின் கிருபையால் தானே நமக்கு அந்த பாக்கியம் கிடைத்தது என்றான் துச்சா தனன். அப்போது சகுனி பாண்டு புத்தி ரர்களுக்கு நண்பர்கள் அதிகம். மந்திரிக ளுக்கும் படைத் தலைவர்களுக்கும் கூட அவர்களிடம் அபிமானம் அதிகமாக இருக்கிறது. பாமர ஜனங்களும் தர்ம புத்திரர் தர்மதேவதை ஆகவே கொண்டா டுகிறார்கள். எனவே நாம் அந்தக் கதையில் வரும் நரியைப் போல நடந்து கொள்ள வேண்டும்.ஆனால் அந்த கதை யிலேயே புலியை உயிரோடு விட்டது தான் தவறு என்று தன் கருத்தை தெரி வித்தான் ஆனால் கர்ணனுக்கு மட்டும் அந்த நரியும் நன்றியும் சகுனியின் விளக்கமும் அவ்வளவாக பிடிக்க வில்லை. என்றாலும் துரியோதனன் மனம் புண்படக் கூடாது என்பதால் சும்மா இருந்துவிட்டான். காலக்கிரமத்தில் துரி யோதனன் பொருளைக் கொடுத்தும் கவுரவமான பதிவுகளை கொடுத்தும் மந்திரிகளும் படைத்தலைவர்களும் ஜன தலைவர்களும் வசப்படுத்த கூடிய வர்களை எல்லாம் வசப்படுத்திக் கொண்டான். அவர்களில் சிலர் வாரணம் என்ற நகரம் எவ்வளவு அழகாய் இருக்கி றது. கண்ணுக்கினிய பொருள்கள் நிரம்பி யது. மனதிற்கினிய புண்ணிய ஷேத்திரம் என்றெல்லாம் புகழ்பாடி பாண்டவர்கள் இடத்திலும் பிரஸ்தாபிக்க தொடங்கி னார்கள். அந்த நகரத்தில் சிவபிரானுக்கு மிகப்பெரிய விழா நடக்கப் போகிறது என்றும் பிரஸ்தாபம் செய்தார்கள். பாண்டவர்களுக்கு அங்கே போய் வர வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அப்போ திருதராஷ்டிரன் அவரிடம் வந்து குழந்தைகளே ராஜேஷ் நான் பூரணமாக கவனித்துக் கொள்கிறேன்.நீங்கள் ராஜ விவகாரங்களைப் பற்றிய கவலையே இல்லாமல் கொஞ்ச காலம் அங்கே வினோதமாக கழித்து வாருங்கள் என்று சொன்னார். பாண்டவர்கள் பீஷ்மரையும் துரோணரையும் குதிரையும் கழுதையும் அஸ்வத்தாமன் காந்தாரியும் வணங்கி விடைபெற்றுக் கொண்டார்கள்.குந்தியும் பாண்டவர்களும் புறப்பட்டால் திருத ராஷ்டிரன் அவர்களை ஆசீர்வதித்து அனுமதி கொடுத்தான்.

 இதற்கு கொஞ்ச காலத்திற்கு முன்னமே துரியோதனன் புரோசனன் என்ற மந்திரியை ஏகாந்தமாக அழைத்து, அவன் வலக்கையை பிடித்துக் கொண்டு, ``அன்பனே! உன்னைவிட அதிக நம்பிக்கையுள்ள நண்பன் வேறொ ருவரு மில்லை. நான் சொன்னதைச் சரியாகச் செய்துவிடு. என் ரகசியத்தை யும் காப்பாற்று, விரைவாகச் செல்லும் தேரி லேறி அவர்களுக்கு முன்பே வாரணா வதம் போய்ச் சேரவேண்டும்‘ என்று வேண்டிக் கொண்டிருந்தான். அவனும் துரிதமாகச் சென்று அந்த நகரத்தின் சமீபத்திலே ஒன்றுக்கொன்று எதிராக நாலு மண்டபங்கள் அமைந்த மாளிகை யொன்றைப் பெரும் பொருள் செலவு செய்து நிர்மாணஞ் செய்தி ருந்தான். குங்கிலியம், சணல், மெழுகு, கொழுப்பு மிகுதியான அரக்கு இவைக ளோடு மண்ணையுங் கலந்து மூங்கில் முதலான மரங்களை எல்லாப் பக்கங்களி லும் சேர்த்து அந்த மரச்சாமான்களிலும் அரக்கு முதலியவற்றை பூசி, யார் பரிசோதித்துப் பார்த்த போதிலும் அது அப்படி செய்ததென்று கண்டுபிடிக்க முடி யாதபடி அக்கட்டடத்தைச் செய்து முடித்து அழகு செய்து வைத்திருந்தான் புரோசனன். அந்த மாளிகையில் அழகான ஆசனங்கள், சயங்கள் முதலிய வசதி களும் அமைக்கப்பட்டிருந்தன. அந்த மாளிகையின் நிர்மாண ரகசியம் அந்த நகர வாசிகளில் ஒருவருக்கும் தெரியாது. தூரப் பிரதேங்களிலிருந்து தொழிலாளிக ளையும் சிற்ப நிபுணர்களையும் வர வழைத்து அந்த மாளிகையைக் கட்டி நிறுத்தினான். பாண்டவர்கள், தாயாரோடு வாரணா வதத்திற்குப் பயணமானபோது விதுரர் நெடுந்தூரம் போய் வழியனுப்பினார்.

( தொடரும்)