சைபர் குற்­றம் விழிப்­பு।­ணர்வு!

பதிவு செய்த நாள் : 23 அக்டோபர் 2019

இணை­ய­வழி குற்­றங்­கள் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில், ‘சைபர் திரை’ புதிய நிகழ்ச்சி புதிய தலை­மு­றை­யில் சனி மற்­றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் இரவு 10 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. ஹமீது சிந்தா எழுதி, இயக்கி, தொகுத்து வழங்­கு­கி­றார்.

 இந்­நி­கழ்ச்சி, அந்­தந்த வாரங்­க­ளில் நடந்த சைபர் குற்­றங்­கள் குறித்­தும், அவற்­றி­லி­ருந்து பாது­காப்­பாக இருப்­பது குறித்­தும் தெளி­வாக விளக்­கு­கி­றது. அப்­ளி­கே­ஷன்­க­ளின் ஆபத்து, மொபைல் திரு­டப்­பட்­டால் உட­ன­டி­யாக என்ன செய்ய வேண்­டும்,  சர்­வ­தேச ஹேக்­கர்­க­ளி­ட­மி­ருந்து எவ்­வாறு தப்­பிப்­பது, பேங்­கிங் பிராடு, வைரஸ் அட்­டாக் என, ஒட்­டு­மொத்த சைபர் குற்­றங்­கள் குறித்­தும் திகி­லாக திரை­யி­டு­கி­றது.