காம­ரா­ஜ­ரின் வாழ்க்கை!

08 அக்டோபர் 2019, 06:50 PM

காம­ரா­ஜ­ரின் முழு­மை­யான வாழ்க்கை வர­லாற்றை வெப் சீரி­சாக தயா­ரிக்க இருக்­கி­றார்­கள். ‘காம­ரா­ஜர்’ திரைப்­ப­டத்தை தயா­ரித்து இயக்­கிய பால­கி­ருஷ்­ணன், வெப் சீரி­சை­யும் தயா­ரித்து, இயக்­கு­கி­றார். காம­ரா­ஜ­ரின் பால்ய பரு­வம், இளமை பரு­வம், அர­சி­யல் நுழைவு, அர­சி­யல் வளர்ச்சி, தேசிய அர­சி­யல், தமி­ழக முதல்­வர், தோல்வி, அர­சி­யல் என அனைத்­தும் கலந்து 40 எபி­சோ­டு­க­ளாக தயா­ராக இருக்­கி­றது.