அழ­கான தமிழ் பெயர்­கள்!

08 அக்டோபர் 2019, 06:50 PM

‘இறு­திச்­சுற்று’ படத்­தின் வெற்­றியை தொடர்ந்து இயக்­கு­னர் சுதா கொங்­கரா இயக்கி வரும் ‘சூர­ரைப் போற்று’ படத்­தில் கதா­நா­ய­க­னாக சூர்யா நடித்து வரு­கி­றார். கதா­நா­ய­கி­யாக மலை­யாள நடிகை அபர்ணா பால­மு­ரளி நடித்­தி­ருக்­கி­றார்.இந்த படத்­தில் சூர்­யா­வுக்கு ‘நெடு­மா­றன் ராஜாங்­கம்’ என்­றும் அவ­ருக்கு மனை­வி­யாக நடிக்­கும் அபர்ணா பால­மு­ர­ளிக்கு ‘பொம்மி’ என்­றும் அழ­கிய தமிழ்ப்­பெ­யர்­க­ளாக வைத்­தி­ருப்­பது படத்­தின் மீதான ஆர்­வத்தை அதி­க­ரிக்க செய்­துள்­ளது.