ஆஸ்­கர் வருத்­தம்!

08 அக்டோபர் 2019, 06:48 PM

பார்த்­தி­பன் தமிழ் சினி­மா­வில் எப்­போ­தும் வித்­தி­யா­ச­மான முயற்­சி­களை எடுத்து வரு­ப­வர். அப்­ப­டித்­தான் அவரே எழுதி, இயக்கி நடித்து வெளி­வந்­துள்ள படம் ‘ஒத்த செருப்பு.’ அது­வும் படம் முழு­வ­துமே அவர் மட்­டுமே நடித்து வெளி­வந்­துள்ள இப்­ப­டம், ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பை பெற்­றுள்­ளது.

படத்தை பார்த்­த­வர்­கள் அனை­வ­ரும் புகழ்ந்­து­தான் வரு­கின்­ற­னர். ஆனால், பார்த்­தி­ப­னுக்கு இன்­னும் வருத்­தம்­தா­னாம். ஏனெ­னில் இப்­ப­டத்தை ஆஸ்­க­ருக்கு அனுப்ப பார்த்­தி­பன் மிக­வும் கஷ்­டப்­பட்­டா­ராம். ஆனால், வட இந்­தி­யா­வி­லி­ருந்து ‘கல்லீ பாய்’ படத்தை ஆஸ்­க­ருக்கு அனுப்பி விட்­ட­னர். இது பார்த்­தி­ப­னுக்கு மிக­வும் மன­வ­ருத்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாம்.