ஒரே நாளில் 4 படங்­கள்!

08 அக்டோபர் 2019, 06:47 PM

‘யோகி’ பாபு ஒரு டஜன் படங்­க­ளுக்கு மேல் காமெ­டி­ய­னாக நடிப்­ப­வர். சில படங்­க­ளில் கதை­யின் நாய­க­னா­க­வும் நடிக்­கி­றார். குறிப்­பாக, ரஜினி, விஜய், அஜீத் என முன்­னணி நடி­கர்­க­ளின் படங்­க­ளில் பிர­தான காமெ­டி­ய­னா­கி­யி­ருக்­கி­றார். இந்த நிலை­யில், வரு­கிற இம்­மா­தம் 11ம் தேதி ‘யோகி’ பாபு காமெ­டி­ய­னாக நடித்­துள்ள ‘பெட்­ரோ­மாக்ஸ்,’ ‘இருட்டு,’ ‘பப்பி,’ ‘பட்­லர் பாபு’ போன்ற படங்­கள் திரைக்கு வரு­கின்­றன. இப்­படி ‘யோகி’ பாபு நடித்த நான்கு படங்­கள் ஒரே நாளில் வெளி­யா­வது இதுவே முதல் முறை­யா­கும்.