நவராத்திரி வழிபாட்டுமுறை!

பதிவு செய்த நாள் : 02 அக்டோபர் 2019

துர்க்கை, லட்­சுமி, சரஸ்­வதி ஆகிய முப்­பெ­ரும் தேவி­யரை போற்றி கொலு வைத்து கொண்­டா­டப்­ப­டும் நவ­ராத்­திரி பெரு­வி­ழா­வின் 9 நாட்­க­ளும் மேற்­கொள்ள வேண்­டிய வழி­பாட்டு முறை­களை புராண இதி­காச கதை­க­ளோ­டும் பாடல்­க­ளோ­டும் விளக்­கும் ‘நலம் தரும் நவ­ராத்­திரி’ நிகழ்ச்சி, தின­மும் மதி­யம் 12.30 மணிக்கு புது யுகம் டிவி­யில் ஒளி­ப­ரப்­பா­கி­றது. இதன் மறு ஒளி­ப­ரப்பு மாலை 5.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

நவ­ராத்­தி­ரி­யின் மகி­மை­க­ளை­யும் மேன்­மை­க­ளை­யும் அறிந்து கொண்டு நவ­ராத்­தி­ரியை கொண்­டாட இந்­நி­கழ்ச்சி ஏது­வாக அமை­யும்.