ஒரு பேனாவின் பயணம் – 226 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 30 செப்டம்பர் 2019

 

கபட நாடகம்

பிரிட்­டிஷ்­கா­ரர்­கள் சும்மா நமக்கு அப்­ப­டியே சுதந்­தி­ரம் கொடுத்து விட்டு போக­வில்லை. அவர்­கள் இந்­தி­யாவை விட்டு போன போது 500க்கும் மேற்­பட்ட சமஸ்­தா­னங்­கள் இருந்­தது. இவை­கள் சுதந்­தி­ர­மான மன்­னர்­கள் ஆட்சி கொண்ட சமஸ்­தா­னங்­கள். இந்­தி­யா­வில் இருந்த சுதேச சமஸ்­தா­னங்­கள் ஒப்­பந்­தங்­க­ளால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றன. சுதேச சமஸ்­தா­னங்­கள் இந்­திய யூனி­ய­னு­டன் சேரா­விட்­டால் இன்று உள்ள அதே நிலை­யில் அப்­ப­டியே இருக்­க­லாம் என்று இந்­தி­யா­விற்கு சுதந்­தி­ரம் குறித்து பிரிட்­டிஷ் பார்­லி­மெ­டில் நடந்த விவா­தத்­தின்­போது சர் ஸ்டாபோர்ட் கிரிப்ஸ் என்­கிற பிரிட்­டிஷ் அர­சி­யல்­வாதி 1942ம் வரு­டம் சொன்­னார். சீக்­கி­ர­மா­க­வும் தாம­த­மா­கும் அர­சர்­க­ளி­டம் நாம் வெளிப்­ப­டை­யாக நடந்து கொள்ள வேண்­டும். நடை­மு­றை­யில் நம்­மால் முடி­யாது என்று நன்­றா­கவே தெரிந்து வைத்­துக்­கொண்டு இந்த சிறிய சமஸ்­தா­னங்­கள் எல்­லாம் நிரூ­பிக்க முடி­யும் என பாசாங்கு செய்­வ­தில் தற்­போது நாம் நேர்மை என்று இருக்­கி­றோம் என்­றார் அப்­போது.

இந்­தி­யா­வுக்கு வைசி­ரா­யாக இருந்த வேல்ஸ் பிரபு இதை அவர் 1942ம் வரு­டம் சொன்­னார். வர­லாறு தன்னை எப்­படி சித்­த­ரிக்­கும் என்­ப­து­பற்றி இந்­தி­யா­வின் கடைசி வைசி­ராய் கவர்­னர் ஜென­ரல் மவுண்ட்­பேட்­டன் பிர­புவை போல கவ­லைப்­ப­டு­ப­வர்­கள் வேறு யாரு­மில்லை. மூத்த அனு­ப­வ­மிக்க பத்­தி­ரி­கை­யா­ளர் ஒரு­வர்  குறிப்­பிட்­ட­தைப் போல மவுண்ட்­பேட்­டன் தானே தன் மக்­கள் தொடர்பு அதி­கா­ரி­யைப் போல நடந்து கொண்­டார். மவுண்ட்­பேட்­ட­னின்  உத­வி­யா­ளர் ஒரு­வர் தன் எஜ­மா­னரை உயிர் வாழ்­ப­வர்­க­ளில் மிக­வும் வரட்டு எஜ­மா­னரை வறட்டு ஜம்­பம் உள்ள மனி­தர் என்று குறிப்­பிட்­டார் வைசி­ராய் புகைப்­பட கலை­ஞர்­களை எப்­போ­தும் தனது கண் புரு­வங்­க­ளுக்கு ஆறு அங்­குல உய­ரத்­துக்கு மையப்­ப­டுத்தி படம் எடுக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்­தி­னார் கார­ணம் அவ­ரு­டைய நண்­ப­ரும் நடி­க­ரு­மான சாரி கிராண்ட் அந்த முறை­யில் தான் முகத்­தில் உள்ள சுருக்­கங்­கள் தெரி­யாது என்று சொல்­லி­யி­ருந்­தார் பீல்ட் மார்­ஷல் மேன் பூரி இந்­தி­யா­வுக்கு விஜ­யம் செய்­த­போது இரு­வ­ரை­யும் ஒன்­றாக படம்­பி­டிக்க புகைப்­பட கலை­ஞர்­கள் ஆர்­வம் மிகுந்து காணப்­பட்­ட­னர் மேங்கோ மோரி அவரை விட அதி­க­மான பதக்­கங்­களை அணிந்­தி­ருந்­த­தால் மவுண்ட்­பேட்­டன் மிக­வும் கவலை அடைந்­தார். மொத்­தத்­தில் அவ­ருக்கு முன்­னர் பதவி வகித்த தேவ­னி­ட­மி­ருந்து முற்­றி­லும் மாறு­பட்ட வராக இருந்­தார் அவ­ரி­டம் வேலை பார்த்த அதி­காரி ஒரு­வர் வறட்டு ஜம்­பம் ஆடம்­ப­ரம் போன்ற பல­வீ­னங்­கள் அவரை தீண்­டி­யதே இல்லை என்று குறிப்­பிட்­டார்.

வர­லாறு அவரை எப்­படி மதிப்­பி­டும் என்­ப­தைப் பற்றி அவர் பார்ப்­பது கவ­லைப்­ப­டு­வது இல்லை என்­பதே இது வேறு வித­மாக சொல்­கி­றது என்­றா­லும், இவர்­தான் இந்­தி­யா­வில் பிரிட்­டிஷ் ஆட்­சியை முடி­வுக்­குக் கொண்­டு­வர வகை ஆரம்­பித்து வைத்த பெரு­மைக்­கு­ரி­ய­வர் அர­சி­யல் வகுப்­பி­னர் இடம் அவ­நம்­பிக்கை கொண்­ட­வ­ரா­யி­னும் அவ­ரி­டம் ஓர் அள­வோடு மட்­டுமே பழ­கி­னா­லும் இந்­தி­யர்­க­ளுக்கு லட்­சி­யத்­தில் கனி­வு­டன் இருந்­தார். அவர்­தான் உல­கப் போர் முடி­வில் விவா­தங்­க­ளும் சம­ரச பேச்­சு­வார்த்­தை­க­ளும் தொடங்க கார­ண­மாக இருந்­த­வர். அவர்­தான் வெள்­ளை­யர் வெளி­யே­று­வ­தற்கு திட்­ட­வட்­ட­மான கால அட்­ட­வ­ணையை வற்­பு­றுத்­தி­ய­வர்.

ஆனால், இரு தேசங்­க­ளின் தோற்­றத்தை அறி­விக்­கும் பொறுப்பு அவ­ருக்கு பின்­னால் வந்த ஆர­வா­ரம் வைசி­ராய் கிடைத்­தது மவுண்ட்­பேட்­டன் இந்­தி­யாவை விட்­டுச் சென்ற பிறகு தாம் வைசி­ரா­யாக ஆட்சி செய்த காலத்தை பற்றி மிகச்­சி­றப்­பாக சித்­த­ரிக்க கடு­மை­யாக உழைத்­தார். அவர் தன் செல்­வாக்கை பயன்­ப­டுத்தி தன் வெற்­றி­களை பெரி­தாக்கி காட்­ட­வும் தோல்­வி­களை மறக்­க­வும் பல புத்­த­கங்­களை எழு­து­மாறு ஊக்­கு­வித்­தார். இந்த புத்­த­கங்­கள் இந்­தியா, பாகிஸ்­தான், காங்­கி­ரஸ், முஸ்­லிம் லீக், மகாத்மா காந்தி, ஜின்னா, ஜவ­ஹர்­லால் நேரு, வல்­ல­பாய் பட்­டேல் என்று எந்த பிரச்­னை­யாக இருந்­தா­லும் சரி அவற்றை பள்ளி சிறு­வர்­க­ளுக்கு இடை­யில் நடக்­கும் சச்­ச­ரவை பச்­சி­லையை போன்­றும் மவுண்ட்­பேட்­டனை அந்த பிரச்­னை­களை வெற்­றி­க­ர­மாக சம­ர­சம் செய்து வைக்­கும் கெட்­டிக்­கா­ரர் நடு­வர் போன்­றும் சித்­த­ரித்­தன.

பல நேரங்­க­ளில் இவை மிக­வும் அபத்­த­மா­கும் இருந்­தன. உதா­ர­ணத்­துக்கு மவுண்ட்­பேட்­ட­னின்  சிபா­ரிசு இல்­லா­விட்­டால் நேரு, வல்­ல­பாய் பட்­டேல் தன் மந்­திரி சபை­யில் சேர்த்­துக் கொண்டு இருக்­கவே மாட்­டார் என்று கூறப்­ப­டு­வது வினோ­த­மாக மவுண்ட்­பேட்­டன் புரா­ணத்தை எழு­தி­ய­வர்­கள் இந்­தி­யா­வுக்­கும் இந்­தி­யர்­க­ளுக்­கும் அவ­ரு­டைய பங்­க­ளிப்பை குறைத்து மதிப்­பீட்­டார்­கள். ஒன்று புதி­தாக விடு­தலை பெற்ற எந்த நாடும் கண்­டி­ராத எதிர்­கா­லத்­தில் காணப் போவ­தும் அல்­லாத புவி அர­சி­யல் சிக்­கலை தீர்த்து வைத்­த­தில் அவ­ரது பங்கு. பிரிட்­டி­ஷார் துணை கண்­டத்தை விட்டு சென்­ற­போது 500க்கும் மேற்­பட்ட சிறு சிறு தனி பகு­தி­களை விட்டு சென்­ற­னர். அவற்­றுள் இரண்டு புதி­தாக உரு­வான இந்­தியா மற்­றும் பாகிஸ்­தான் தேசங்­கள் மற்­றவை பல்­வே­று­பட்ட அர­சர்­க­ளால் ஆளப்­பட்ட கூறு நிலங்­க­ளும் ராஜன் மூல­மான சுதேச சமஸ்­தா­னங்­கள் இந்த சுதேச சமஸ்­தா­னங்­களை ஒலித்த கதை சுவா­ர­சி­ய­மா­னது இதனை விபி மேனன் அரை நூற்­றாண்­டுக்கு முன் தனது இந்­திய சுதேச சமஸ்­தா­னங்­க­ளின் ஒருங்­கி­ணைப்பு என்ற புத்­த­கத்­தில் சற்று பக்­கச்­சார்பு டன் கூறி­யி­ருக்­கி­றார்.

இந்­தப் புத்­த­கத்தை தவிர இந்த கதை வேறெங்­கி­லும் இது­வரை வந்­த­தில்லை சுதேச சமஸ்­தா­னங்­க­ளில் எண்­ணிக்­கை­யில் கூட ஒரு­மித்த கருத்து ஒன்றை எட்ட முடி­யாத அள­வுக்கு அதி­க­மாக இருந்­தது. ஒரு வர­லாற்­றா­சி­ரி­யர் 521 என்­றும் இன்­னொ­ரு­வர் 565 என்­றும் கணக்­கி­டு­கின்­ற­னர். எப்­ப­டி­யும் 500க்கும் மேற்­பட்­டவை அள­வி­லும் அந்­தஸ்­தி­லும் வித்­தி­யா­ச­மா­னவை ஒரு பக்­கத்­தில் ஐரோப்­பிய தேசம் ஒன்றை போல பரந்த காஷ்­மீர் மற்­றும் ஐத­ரா­பாத் மற்­றொரு பக்­கம் சில கிரா­மங்­களை மட்­டுமே கொண்ட ஜமீன்­கள் அல்­லது ஜாதி­கள் பெரிய சமஸ்­தா­னங்­கள் இந்­திய வர­லாற்­றில் நீண்ட நெடுங்­கா­ல­மா­கவே இருந்து வந்­தது

அவற்­றுள் சில 11ம் நூற்­றாண்­டுக்­கும் 16ம் நூற்­றாண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் வட இந்­தியா எங்­கும் நிகழ்ந்த முஸ்­லிம் படை­யெ­டுப்பு  தடுத்­ததை என்ற பெருமை கொண்­டவை. வேறு சில படை­யெ­டுத்து வந்­த­வர்­கள் உடனே தொடர்­பின் கார­ண­மா­கவே வர­லாற்­றில் புகழ்­பெற்­றவை.

உதா­ர­ண­மாக ஐத­ரா­பாத்­தில் ஆசையா வம்­சம் பதி­னெட்­டாம் நூற்­றாண்­டில் முக­லா­யப் பேர­ரசு உட்­பட்ட சமஸ்­கா­ரம் ஆகவே தோன்­றி­யது ஆனால் கிழக்­கில் கூச் பிதார் இமா­லய வடக்­கில் வாழும் முஸ்­லிம் செல்­வாக்­கால் பாதிக்­கப்­ப­ட­வில்லை அவ­ரு­டைய பழைய வர­லாறு எப்­படி இருந்த போதி­லும் இந்த சமஸ்­தா­னங்­க­ளில் இரு­ப­தாம் நூற்­றாண்டு வடி­வ­மும் அதி­கா­ர­மும் பிரிட்­டி­ஷாரை நம்­பியே இருந்­தன ஆங்­கில கிழக்­கிந்­திய கம்­பெனி வர்த்­தக நிறு­வ­ன­மாக ஆரம்­ப­மாகி படிப்­ப­டி­யாக ஆட்சி அதி­கா­ரம் கொண்ட அமைப்­பாக மாறி­யது 1707 அவு­ரங்­க­சீப்­பின் மறை­வுக்­குப்­பின் முக­லா­யப் பேர­ர­சின் சரிவு ஆங்­கி­லே­ய­ருக்கு உத­வு­வ­தாக அமைந்­தது இந்­திய சித்­தர்­கள் சிற்­ற­ர­சர்­கள் கம்­பெ­னி­யின் ராஜ­தந்­திர நண்­பர்­க­ளாக கரு­தப்­பட்­ட­னர் இந்த நட்பு இரு­வ­ரின் பொது எதி­ரி­யான பிரெஞ்­சுக்­கா­ரர்­க­ளின் கன­வு­களை கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் அமைந்­தது கம்­பெனி இந்த சமஸ்­தா­னங்­கள் மீது உடன்­ப­டிக்­கை­களை திணித்து அவர்­களை தன் கீழ் கொண்டு வந்­தது அதன்­படி நவா­பு­க­ளின் மகா­ராஜா குலம் ஆண்­டு­வந்த ராஜ்­ஜி­யங்­கள் சட்­ட­பூர்­வ­மாக அவர்­க­ளுக்கே சொந்­தம் ஆனால் கம்­பெ­னி­யி­டம் தான் மந்­தி­ரி­கள் நேய­மும் வாரி­சு­ரிமை நிர்­ண­ய­மும் நிர்­ண­யம் ஆகி­ய­வற்­றுக்­கான அதி­கா­ரம் இருக்­கும் அத்­து­டன் ராணுவ மற்­றும் நிர்­வாக உதவி அளிப்­ப­தற்­காக கம்­பெனி பெரும் உத­வித்­தொ­கை­யும் கலந்­து­கொண்­டது. இன்­னும் பல இடங்­க­ளில் இந்த உடன்­ப­டிக்­கை­கள் சமஸ்­தா­னங்­க­ளின் விலை­ம­திப்­பு­மிக்க நிலங்­களை கம்­பெ­னிக்கு மாற்­றி­யது. கத்­தி­ய­வார் மற்­றும் தெற்கே இரு சமஸ்­தா­னங்­களை தவிர ஏனைய சமஸ்­தா­னங்­கள் எது­வும் கடற்­க­ரையை பெற்­றி­ருக்­க­வில்லை எனவே சமஸ்­தா­னங்­கள் மூலப் பொருட்­கள் உற்­பத்தி பொருட்­கள் மற்­றும் வேலை வாய்ப்­பு­க­ளுக்கு பிரிட்­டிஷ் இந்­தி­யாவை நம்பி இருக்க வேண்டி இருந்­த­தால் பொரு­ளா­தார ரீதி­யாக மட்­டு­மின்றி அர­சி­யல் ரீதி­யா­க­வும் அவர்­களை சார்ந்து இருக்க வேண்­டிய நெருக்­கடி ஏற்­பட்­டது.

பெரிய சமஸ்­தா­னங்­கள் சொந்­த­மாக ரயில்வே, நாண­யங்­கள் மற்­றும் தபால்­த­லை­கள் வைத்­தி­ருந்­தன அவை­யும் கூட சமஸ்­தா­னங்­க­ளின் கவு­ர­வத்­திற்­காக பிரிட்­டிஷ் அர­சால் அனு­ம­திக்­கப்­பட்­டவை அவற்­றி­டம் நவீன தொழிற்­சா­லை­கள் இல்லை நவீன கல்­வி­முறை இல்­லவே இல்லை இரு­ப­தாம் நூற்­றாண்­டின் முற்­ப­கு­தி­யில் ஒரு பிரிட்­டிஷ் பார்­வை­யா­ளர் இவ்­வாறு எழு­தி­னார் மொத்­தத்­தில் பார்க்­கும்­போது சமஸ்­தா­னங்­கள் பிற்­போக்கு திற­மை­யின்மை கட்­டுப்­பா­டற்ற சர்­வா­தி­கார ஆட்­சியை அது­வும் சில சம­யங்­க­ளில் கொடூ­ர­மான அல்­லது பைத்­தி­யம் பிடித்த தனி நபர்­க­ளால் ஆளப்­பட்ட ஆட்சி முத­லி­ய­வற்­றின் கல­வை­யாக இருந்­தன இது­வே­தான் தேசி­ய­வா­தக் கட்­சி­யான காங்­கி­ர­சின் கருத்­து­மாக இருந்­தது.

1920 முதல் சமஸ்­தா­னங்­களை பிரிட்­டி­ஷா­ருக்கு சம­மாக சிறி­த­ள­வா­வது அர­சி­யல் பிர­தி­நி­தித்­து­வம் வழங்­கு­மாறு வற்­பு­றுத்தி வந்­த­னர். காங்­கி­ர­சின் குடை­யின்­கீழ் அனைத்து இந்­திய சுதேச சமஸ்­தா­னம் மக்­கள் மாநாட்டு கட்சி இயங்­கி­யது அத­னு­டன் சுதேச சமஸ்­தான பிரஜா மண்­ட­லங்­கள் என்ற மக்­கள் சங்­கங்­க­ளும் இணைந்­த­னர் நல்ல நாளி­லேயே சமஸ்­தான அர­சர்­கள் பற்றி பத்­தி­ரி­கை­க­ளில் நல்ல செய்தி வரு­வது அபூர்­வம் அவர்­கள் ஒன்­றுக்­கும் உத­வாத ஒழுக்­க­மற்ற குதி­ரைப்­பந்­தய நாட்­ட­முள்ள பிறர் மனை­வி­யரை விரும்­பு­கிற ஐரோப்­பா­வில் விடு­முறை அனு­ப­விக்க நாட்­டம் கொண்­ட­வ­ரா­கவே கரு­தப்­பட்­ட­னர் காங்­கி­ர­சும் பிரிட்­டிஷ் ராஜ்­ஜி­யம் அவர்­கள் மக்­கள் நல­னுக்­காக நிர்­வாக விஷ­யங்­க­ளில் மிக­வும் குறை­வான அள­வி­லேயே கவ­னம் செலுத்­தி­னர் என கரு­தி­னர் இது பெரும்­பா­லான அள­வுக்கு உண்­மையே ஆனால் இவற்­றுக்கு விதி­வி­லக்­கா­கும் சிலர் இருந்­த­னர்.

 மைசூர் மற்­றும் பரோடா மகா­ரா­ஜாக்­கள் இரு­வ­ரும் சிறந்த பல்­க­லைக்­க­ழ­கங்­களை நிறு­வி­னார்­கள் சாதி வேறு­பா­டு­க­ளுக்கு எதி­ராக பணி­யாற்­றி­னார்­கள் புதிய தொழில்­களை ஊக்­கு­வித்­த­னர் பிற மகா­ரா­ஜாக்­கள் இந்­திய செவ்­வி­யல் இசை­களை வளர்த்­த­னர் நல்­ல­வர்­க­ளும் கெட்­ட­வர்­க­ளும் ஊதாரி கல்­லூரி மாண­வர்­க­ளும் சர்­வா­தி­கா­ரி­கள் கொஞ்­சம் ஜன­நா­ய­க­வா­தி­க­ளும் 1940களில் சுதேச அர­சர்­க­ளும் ஒரு பொது­வான பிரச்­னையே எதிர் கொண்டு இருந்­த­னர் அதா­வது சுதந்­திர இந்­தி­யா­வில் அவர்­க­ளு­டைய எதிர்­கா­லம் 1946ல் முற்­ப­கு­தி­யில் பிரிட்­டிஷ் இந்­தியா வரி­சை­யாக திட்­ட­மிட்ட தேர்­தல்­களை நடத்­தி­யது.

ஆனால் இவை சமஸ்­தா­னங்­களை தொடவே இல்லை இதன் விளை­வாக சமஸ்­தான ஆட்­சி­கள் மீது இயல்­பா­கவே வெறுப்பு அதி­க­ரித்­தது. அவ­ரு­டைய எதிர்­கால அர­சி­யல் நிலை குழப்­பத்­தில் இருந்­தது 1946ல் தூதுக்­குழு இந்து முஸ்­லிம் அல்­லது ஒன்­று­பட்ட இந்­தியா பாகிஸ்­தான் பிரச்­னை­யில் கவ­னம் செலுத்­தி­யது சமஸ்­தா­னங்­கள் பற்றி பேசவே இல்லை அதே­போல 1947 பிப்­ர­வரி 20 அன்று வெளி­யான அறிக்கை பிரிட்­டிஷ் ராஜ்­ஜி­யத்­தில் முடி­வு­களை அறி­வித்­தது தவிர சுதேச அர­சு­கள் பற்றி ஒன்­றுமே சொல்­ல­வில்லை ஜூன் 3 அன்று பிரிட்­டி­ஷா­ரின் வெளி­யேற்­றம் மற்­றும் இரு தேசங்­க­ளின் உரு­வாக்­கம் பற்றி நிலையை தெளி­வா­க­வில்லை சில அர­சர்­கள் பல பிரி­வி­னை­கள் நில­வும் இந்­தி­யா­வில் தாங்­கள் தனி அதி­கா­ர­மாக ஆடம்­ப­ர­மாக வாழ­லாம் என்று கண்­மூ­டித்­த­ன­மாக கனவு காண ஆரம்­பித்­த­னர் இப்­போது கன­வு­க­ளை­யும் நேரம் வந்­து­விட்­டது.

1946–47 அனைத்­திந்­திய சுதேச சமஸ்­தா­னம் மக்­கள் மாநாட்டு கட்­சிக்கு நேரு தலை­வ­ராக

இருந்­தார் சுதேச சமஸ்­தா­னங்­கள் பற்றி நேரு

தீவி­ர­மான கருத்­துக்­கள் கொண்­டி­ருந்­த­தாக அவ­ரு­டைய வாழ்க்கை வர­லாற்று ஆசி­ரி­யர் குறிப்­பி­டு­கி­றார். சமஸ்­தான மன்­னர்­கள் நில­வு­டைமை மேலா­திக்க மனப்­பான்மை மக்­க­ளுக்கு உணர்­வு­களை உருக்­கும் தன்மை ஆகி­யவை

நேரு­விற்கு பிடிக்­க­ வில்லை. எனவே அவர் சமஸ்­தான மன்­னர்­க­ளின் ஆட்சி தொடர்­வதை வெறுத்­தார் ஆனால் பிரிட்­டிஷ் அதி­கா­ரி­கள் அர­சர்­க­ளுக்கு ஆட்­சியை ஊக்­கு­வித்­த­னர் பிரிட்­டி­ஷார் வெளி­யே­றி­ய­வு­டன் சமஸ்­தான மன்­னர்­கள் விரும்­பி­னால் அவர்­க­ளும் சுதந்­த­ரத்தை அறி­வித்து தனி ஆட்சி நடத்­த­லாம் என்று நம்­பிக்கை ஊட்­டி­னார்.

 அவர்­கள் பங்­குக்கு, சம்ஸ்­தான மன்­னர்­க­ளும் நேருவை வெறுத்­த­னர்.  பயப்­ப­ட­வும் செய்­த­னர். நல்­ல­வே­ளை­யாக காங்­கி­ரஸ், சமஸ்­தா­னப் பிரச்­னையை, ஒரு நல்ல நிர்­வா­கி­யான வல்­ல­பாய் படே­லி­டம் ஒப்­ப­டைத்­தது. 1947 வசந்த காலத்­தில் படேல் சமஸ்­தான மன்­னர்­க­ளுக்கு பல விருந்­து­களை ஏற்­பாடு செய்­தார். அந்­தச் சந்­திப்­புக்­க­ளில், மன்­னர்­கள் தங்­கள் பிர­தி­நி­தி­களை அனுப்­ப­லாம் என்­றார் படேல்.  அதே நேரங்­க­ளில் சில சமஸ்­தா­னங்­க­ளில் இருந்த செல்­வாக்கு படைத்த திவான்­க­ளுக்கு படேல் கடி­தம் எழுதி, அவர்­க­ளது மன்­னர்­களை, இந்­தி­யாவை இனி ஆளப்­போ­கும் காங்­கி­ரஸ் கட்­சி­யு­டன் சமா­தா­ன­மா­கப் போகு­மாறு வற்­பு­றத்­தச் சொன்­னார்.

 முதன் முத­லில் படேல் பக்­கத்­துக்கு வந்த அர­சர் பிகா­னேர் மகா­ராஜா. அவ­ரு­டைய திவான், கே. எம். பணிக்­கர் என்ற பெரி­தும் மதிக்­கப்­பட்ட வர­லாற்­றா­சி­ரி­யர், மற்­ற­வர்­களை விடத் தெளி­வாக, ` வாஸ்­கோட காமா யுகம்’ ஆகிய வர­லாற்­றில் விரை­வில் முடி­வுக்கு வந்து கொண்­டி­ருப்­ப­தைக் கண்­டார். தேசிய உணர்வு சக்தி என்­பது தடுக்க முடி­யா­தது. அத்­து­டன் சமா­தா­ன­மா­கப் போகா­விட்­டால், அது அவரை அடித்­துச் சென்­று­வி­டும். அதன்­படி 1947 ஏப்­ரல் முதல் வாரத்­தில் பிகா­னேர், தன் சகோ­தர சமஸ்­தான அர­சர்­களை அர­சி­யல் அமைப்­புச் சபை­யில் சேரு­மாறு வேண்­டு­கோள் விடுத்­தார். ` சமஸ்­தான அர­சர்­கள், அச்­ச­பைக்கு வரு­வ­தன் மூலம், தம் சமஸ்­தான நல­னு­டன், இந்­தி­யா­வின் மீதும் பற்று கொண்­டுள்­ள­னர் என்­பது தெளி­வா­கும் ‘ என்று கூறி­னார்.

–தொட­ரும்