‘எஸ்.கே. 17!’

10 செப்டம்பர் 2019, 06:13 PM

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ‘நம்ம வீட்டுப்பிள்ளை,’ ‘மித்ரன்’ இயக்கத்தில் ஹீரோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைகிறார்.கடந்த வருடம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குகிறார். ‘எஸ்.கே 17’ என அழைக்கப்படும் இப்படத்தில் கல்கி கொச்லின், அஞ்சலி ஆகிய நடிகைகள் நடிக்கிறார்கள்.