மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு!

பதிவு செய்த நாள் : 04 செப்டம்பர் 2019

சத்­தி­யம் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கும் குற்ற பின்­னணி நிகழ்ச்சி ‘குற்­றம் குற்­றமே!’  பிர­வீன்­கு­மார் தொகுத்து வழங்­கு­கி­றார்.

குற்­றங்­க­ளும், அதன் சுவ­டு­க­ளும் ஓய்­வின்றி தொடர்ந்து நடந்து கொண்டே வரு­கின்­றன. கடந்த இர­வில் மறைந்த குற்­றச்­சம்­ப­வங்­களை வெளிச்­சத்­திற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி இது. தொட­ரும் பாலி­யல் குற்­றங்­கள், கொலை, கொள்­ளைச்­சம்­ப­வங்­கள், அரசு அதி­கா­ரி­க­ளின் முறை­கே­டு­கள், லஞ்­சம், அதி­கார துஷ்­பி­ர­யோ­கம் என சமூ­கத்­தின் அனைத்து சீர­ழி­வின் பாதை­களை, ஒரு நிகழ்ச்­சி­யாக வர­வேற்­ப­றைக்கு கொண்டு வந்து  சேர்க்­கி­றது.