கவு­ர­வம்!

பதிவு செய்த நாள் : 04 செப்டம்பர் 2019

பல்­வேறு துறை­க­ளில் சாதிப்­ப­வர்­களை கவு­ர­வப்­ப­டுத்­தும் வித­மாக  நியூஸ் 7 தமி­ழில் ‘பீனிக்ஸ் மனி­தர்­கள்’ ஞாயி­று­தோ­றும் மாலை 5 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. பா. கார்த்­திக் கேச­வன் தயா­ரித்து வழங்க, ரா. கோபா­ல­கி­ருஷ்­ணன் சாத­னை­யா­ளர்­களை நேர்­கா­ணல் செய்­கி­றார்.

ஒரு இலக்கை அடை­வது அல்­லது ஒரு துறை­யில் சாதனை புரி­வது என்­பது மிகக் கடி­ன­மான ஒன்று. ஏனெ­னில் குடும்­பம், சமூ­கம் என பல கார­ணி­கள் அவர்­க­ளுக்கு தடை­யாக இருக்­கின்­றன. அதை­யும் மீறி வெற்­றியை நோக்­கிய பய­ணம் இந்த நிகழ்ச்சி.

வெவ்­வேறு துறை­க­ளில் சாதித்து கொண்­டி­ருக்­கும் ஆண்­கள், பெண்­கள் மற்­றும் திரு­நங்­கை­கள் அடை­யா­ளம் கண்டு தங்­கள் திற­மை­களை வெளிக்­கொ­ணர திற­மை­யா­ளர்­க­ளுக்கு சரி­யான இடம் கொடுக்­கும் ஒரு முயற்­சி­யும் கூட!