கலைஞானம் சொல்லும் உண்மைகள்!

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019

பெப்­பர்ஸ் டிவி­யில் கலை­ஞா­னம் சொல்­லும் ‘திரைக்­குப் பின்­னால்’ நிகழ்ச்சி சனி மற்­றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் காலை 10.30 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது.

தமிழ் சினி­மா­வில் சாதனை படைத்த முப்­ப­துக்­கும் அதி­க­மான திரைப்­ப­டங்­க­ளின் கதா­சி­ரி­யர்; குறைந்­தது நூறு படங்­க­ளுக்கு திரைக்­கதை அமைத்­த­வர்; இவர் தயா­ரித்த வெற்­றிப்­ப­டங்­கள் பதி­னைந்­துக்­கும் அதி­கம். பிர­பல கதா­சி­ரி­யர் கலை­ஞா­னம் சொல்­லும் ஒப்­பனை இல்­லாத உண்­மை­களை கொண்­டது. சினிமா உல­கின் திருப்­பங்­கள், வெளி­வ­ராத ரக­சி­யங்­கள், யாரு­ம­றி­யாத மர்­மங்­கள் அதிர்ச்­சி­யி­லும் ஆச்­ச­ரி­யத்­தி­லும் ஆழ்த்­து­மாம்.