டபுள் ஆக்க்ஷனில் தேவயானி!

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019

மூன் டிவி­யில் 'முத்­தா­ரம்' திங்­கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளி­ப­ரப்­பா­கி­றது. தேவ­யானி இரட்டை வேட­மேற்று நடிக்க, மற்­றும் பல­ரும் நடித்­துள்­ள­னர்.

ஒத்த உரு­வம் கொண்ட இரு சகோ­த­ரி­கள். அதில் ஒரு­வர் அப்­பா­வி­யான பெண், மற்­றொ­ரு­வரோ கம்­பீ­ர­மிக்க காவல் துறை அதி­காரி.  காவல் அதி­காரி நேர்மை தவ­றாது தன் கட­மையை செய்­ப­வர். ஆகை­யால் அவ­ருக்கு எதி­ரி­கள் அதி­கம். அது மட்­டு­மல்­லா­மல் சக காவல் பெண் அதி­கா­ரிக்கு இவர் மேல் வெறுப்பு. இதை­யெல்­லாம் இவர் எப்­படி எதிர்­கொள்­கி­றார்,  இவற்­றோடு சேர்ந்து குடும்­பத்­தில் நடக்­கும் பிரச்­னை­களை எவ்வாறு தீர்த்­து­வைக்­கி­றார், இவ­ரின் நேர்­மை­யி­னால் சகோ­த­ரி­கள் வாழ்­வில்  என்ன நிகழ்­கி­றது என பல்­வேறு கோணங்­க­ளில் விறு­வி­றுப்­பான கதைக்­க­ளம் கொண்­டது.