காமெடி கலந்து ...

பதிவு செய்த நாள் : 14 ஆகஸ்ட் 2019

நேர­டி­யாக மக்­க­ளின் கருத்தை கேட்டு மக்­க­ளின் குர­லா­கவே நகைச்­சு­வை­யு­டன் கலந்து ஒலிக்­கும் நிகழ்ச்சி ‘மைக் மாயாண்டி’. கேசவ் பாண்­டி­யன் தொகுத்து வழங்­கு­கி­றார்.

எதை­யுமே கொஞ்­சம் நகைச்­சுவை கலந்து சொன்­னால் சுல­ப­மாக கருத்­துக்­கள் மக்­களை சென்­ற­டை­யும் என்­பது பொது­வான கருத்து. நாட்­டின் முக்­கிய பிரச்­னை ­களை இது நகைச்­சுவை கலந்து கொடுக்­கி­றது. இது ஞாயி­று­தோ­றும் காலை 8.30 மணிக்­கும் இதன் மறு­ஒ­ளி­ப­ரப்பு மாலை 4.30 மணிக்­கும் சத்­தி­யம் டிவி­யில் ஒளி­ப­ரப்­பா­கி­றது.