காஜல் படத்திற்கு சிக்கல்!

08 ஆகஸ்ட் 2019, 07:17 PM

கங்­கனா நடித்து இந்­தி­யில் ஹிட்டான ‘குயின்’ படத்தை நான்கு தென்­னிந்­திய மொழி­க­ளி­லும் தற்­போது ரீமேக் செய்­துள்­ள­னர். தமி­ழில் காஜல் அகர்­வால் நடிப்­பில் 'பாரீஸ் பாரீஸ்' என­வும், தெலுங்­கில் தமன்னா நடிப்­பில் 'தட்ஸ் மகா­லட்­சுமி' என­வும், கன்­ன­டத்­தில் 'பட்­டர்­பிளை' என­வும், மலை­யா­ளத்­தில் மஞ்­சிமா மோகன் நடிப்­பில் 'ஜாம் ஜாம்' என­வும் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. தமிழ் ரீமேக்­கான 'பாரீஸ் பாரீஸ்' படம் தற்­போது சிக்­க­லில் மாட்­டியி ருக்­கி­ற­தாம். படத்தை பார்த்த சென்­சார் போர்டு அதில் உள்ள பல காட்­சி­கள், வச­னங்­கள் ஆகி­ய­வற்றை நீக்­கச் சொல்லி கேட்­டுள்­ள­தாம்.

இத­னால் தற்­போது படத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்­வ­தற்கு ஏது­வாக ரிவை­சிங் கமிட்­டி­யின் பார்­வைக்கு எடுத்து செல்­வது என தயா­ரிப்­பா­ளர் தரப்பு முடிவு செய்­தி­ருக்­கி­றது.