இளமை கூட்டும் பலாஸோ! – குட்டிக்கண்ணன்

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2019

பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் அணியாத பெண்களே இல்லை.சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும். பெண்களுக்கு ஆடை வடிவமைப்பு நிபுணர்களும் சல்வார் சூட்டுக்குதான் முன்னுரிமை தருகின்றனர். அந்த வ கையில் பெண்கள் விரும்பி அணியும் ஆடை வகைகளில் ஒன்றான சல்வார் குறித்து சில வகைகளை பேஷசன் டிசைனர் தபு கூறுவது..

1) சல்­வார் சூட்

சல்­வார் சூட் பெண்­கள் அணி­வ­தற்கு ஏது­வான, வெகு­வான, கச்­சி­த­மான ஆடை வகை­யா­கும். இதனை அனைத்து விழாக்­கள் மற்­றும் நிகழ்ச்­சிகளுக்­கும் அணிந்து செல்­ல­லாம். எனவே சல்­வார் சூட்­தான் அணி­கின்­றோம் என்­ப­வ­ருக்கு பல­வி­த­மான சல்­வார் சூட்­கள் கிடைக்­கின்­றன என்­ப­தும் அறி­தல் வேண்­டும். சல்­வார் சூட்­க­ளில் 13 முதல் 18 வகை­யி­லா­னவை உள்­ளன. அவற்­றில் சில­வற்றை பார்­போம்.

2) தோத்தி சல்­வார்

பெண்­கள், தோத்தி அணி­வதா என்ற கேள்வி, எழும்­முன்னே பல பெண்­கள் இதனை தங்­கள் விருப்ப ஆடை­யாக அணிய தொடங்கி விட்­ட­னர். கீழ்ப்­ப­குதி பேண்ட் அமைப்பு என்­பது பஞ்ச் கச்ச வேஷ்டி அமைப்பு போன்று பிரில் வைத்து தைக்­கப் பட்­டுள்­ளன. இதன் வேட்டி அமைப்­புக்கு ஏற்ற வகை­யில் வண்ண மய­மான மேற்­புற சட்டை நீள­மான குர்­தி­யாக உள்­ளது. கை நீண்ட அமைப்­பு­டன், குர்­தி­யின் கீழ் பகுதி சுருக்­கங்­கள் வைத்து அழ­கு­டன் தைக்­கப்­பட்­டுள்­ளன. இது தவிர பிளைன் குர்­தி­யும் தோத்தி சல்­வார்க்கு இணை­யாக கிடைக்­கின்­றன.

3) பெட்­டல் பேண்ட்

கண்­க­ளுக்கு விருந்­தா­கும் துலீப் பூக்­களை அடிப்­ப­டை­யாக கொண்­டது. அக­ல­மாக தொடங்கி கீழே வர­வர துலீப் பூ போன்று குவிந்த வகை­யில் தைக்­கப்­பட்­டுள்­ளது. இதில் மேற்­புற துணி­ய­மைப்பு தைக்­கப்­ப­டா­த­வாறு பிரிந்த வகை­யில் இதழ்­கள் போன்ற அமைப்­பு­டன் சுழ­ல­வி­டப்­பட்­டுள்­ளன. இதழ் வடி­வ­மைப்பு என்­பது ஓரப் பகுதி, முன்­ப­குதி மற்­றும் நடுப்­ப­கு­தி­யில் வரும் வகை­யில் தைக்­கப்­பட்டு தரப்படு­கி­றது. இதில் நமது விருப்­பம் எதுவோ அதனை வாங்கி கொள்­ள­லாம். இதற்கு இணை­யான மேல் சட்­டை­யாக குர்தி (அ) அனார்­கலி ஒன்றை அணிந்­தி­ட­லாம்.

4) பாட்­டி­யாலா

பஞ்­சாப் பெண்­க­ளின் விருப்­ப­மான சல்­வார் வகை பாட்­டி­யாலா. அதிக மடிப்­பு­க­ளு­டன் அக­ல­மான வடி­வ­மைப்­பு­டன் இந்த வகை சல்­வார் நல்ல காற்­றோட்­ட­மான ஆடை வகை. எனவே கோடை காலத்­தில் அணிய ஏற்­ற­தாக உள்­ளது.

5) ஆப்­கான் சல்­வார்

இதனை அலா­தீன் சல்­வார் என்­றும் கூறு­வர். பாட்­டி­யாலா போன்ற அமைப்­பு­டன் இருப்­பி­னும் இதன் கணுக்­கால் பகுதி இறுக்கி பிடித்­த­படி மாறு­பட்ட பார்­டர் உள்­ள­வாறு தைக்­கப்­பட்­டி­ருக்­கும். மிக அக­ல­மான கால்­பட்டை கொண்ட சல்­வார்­க­ளும் கிடைக்­கின்­றன. இந்த சல்­வா­ருக்கு அழகே கணுக்­கால் பகுதி வண்­ண­பட்­டை­தான்.

6) பலாஸோ

வித­வி­தமா பலாஸோ பேண்ட்­கள் வரு­கின்­றன. கணுக்­கால் பகு­தி­வரை அக­ல­மான குழல் வடி­வில் இந்த பேண்ட் பல பெண்­க­ளின் விருப்­ப­மான சல்­வா­ராக உள்­ளது. இதனை சுல­ப­மாக அணிய முடி­யும் என்­ப­து­டன் எந்த வித­மான மேல் சட்­டைக்கு ஏற்ற இணைப்­பாக உள்­ளது. குறிப்­பாக நீள குர்தி மற்­றும் அனார்­கலி மேலா­டைக்கு ஏற்­ற­தாக உள்­ளது.

மேலும் பேண்ட் புடவை அல்­லது பலாஸோ புடவை இரண்டு வித­மான டிசை­னில் கிடைக்­கி­றது. ஒன்று தனி­யாக டாப், பலாஸோ அல்­லது பேண்ட் மீது புடவை. மற்­றொன்று பேண்­டு­டன் இணைந்து வரு­கிற துப்­பாட்டா ஸ்டைல் புடவை அல்­லது லெஹெங்கா ஸ்டைல் புடவை. பேண்ட புட­வைக்கு ஸ்டிரைட் பேண்ட் அத­னு­டன் இணைந்த புடவை இதற்கு மட்­டும்  கொஞ்­சம் ஒல்­லி­யாக இருந்­தால் கூடு­தல் அழ­காக தெரி­வார்­கள். இல்­லை­யென்­றால் இதில் இடுப்பு பகு­தியை மறைத்­துக்­கொள்­ள­லாம். குண்­டான பெண்­க­ளுக்கு தொடைப் பகுதி கொஞ்­சம் பெரி­தாக தெரி­யும். அவர்­க­ளுக்கு இடுப்பு, தொடை­களை மறைத்த இந்த புடவை டிசைன் தயா­ரிக்­க­லாம்.

சரி­யாக கணுக்­கால் அரு­கில் இந்த நேரான புடவை முடி­யும். அத­னால் கணுக்­கால், பாதம், கால்­கள் பளிச் சென்று தெரி­யும். இதற்கு தர­மான கால­ணி­கள் பயன் படுத்­து­வது நல்­லது.

இந்த மாடல் பலாஸோ பேண்ட் அல்­லது சேலை அணி­ப­வர்­கள் அவர்­க­ளின் தனி­பட்­ட­மு­றை­யில் நகை­கயை தேர்ந்­தெ­டுக்­க­லாம். காடன் வகை­யாக இருந்­தால் ஆக்­சி­டைஸ்ட் நகை­கள். சிப்­பான், ஜியார்­செட் கலந்த வேலை­பா­டு­கள் கொண்ட பேண்ட் சேலை­யென்­றால் குந்­தன், பீட், சிலக் திரட் நகை­கள் இப்­படி அணிந்­தால் கிராண்ட் லுக்கு கிடைக்­கும். நகை­கள் வேண்­டாம் என்­றால் காதில் மட்­டும் ஸடட் போட்­டுக் கொண்டு டிரசை இன்­னும் கூடு­த­லாக அழ­காக காட்­ட­லாம்.

7) ஷகா­ராஸ்

இது பாகிஸ்­தா­னிய வகை சல்­வார், இது பேண்ட் போன்ற அமைப்­பு­டன் அதிக பிரில் கொண்ட பாவாடை அமைப்­பு­டன் உள்­ளது. அதா­வது இரு கால் பகு­தி­யில் வண்ண பட்டை வைத்து தைக்­கப்­பட்­டி­ருக்­கும். அதிக வண்­ண­ம­ய­மான ஆடை என்­ப­து­டன் இனொரு சிறப்­பு­மிகு விழாக்­க­ளுக்கு அணிய ஏற்ற வகை­யா­க­வும் உள்­ளது. தூரத்­தில் இருந்து பார்க்­கும் போது பாவாடை போன்று தோன்­றும் அரு­கில் வந்­தால்­தான் அத சல்­வார் என்­பது தெரி­யும்.