ஆஸ்ட்ரோவேத்தின் ஆன்மிக பணி!

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2019

தானிய வளங்களை அள்ளித் தரும் தாயான அன்னபூரணியையும், பூமிக்கே பிராட்டியாக விளங்கும் ஆண்டாளையும் ஆடிப் பெருக்கு நாளில் வணங்குவதன் மூலம் வாழ்வில் எல்லா நலமும் வளமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அன்னை அன்னபூரணியை, ஆடிப்பெருக்கு நன்னாளில் வணங்கி வழிபட்டு அவளின் அருளாசியை பெற்று அனைவரும் சிறப்புடன் வாழ ஆஸ்ட்ரோவேத் வெப் டிவி கீழ்கண்ட ஹோமம் மற்றும் பூஜைகளை வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மூன்று கோயில்களில் பிரத்யேகமாக நடத்தவுள்ளது.

அன்னை அன்னபூர்னேஸ்வரிக்கு அர்ச்சனை பூஜையும், 3 புரோகிதர்களைக் கொண்டு அன்னபூர்னேஸ்வரி ஹோமமும், இதே தேதியில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயத்தில் ஆண்டாளுக்கு அர்ச்சனை பூஜையும் நடைபெற உள்ளன.

ஆஸ்ட்ரோவேத் இந்த பிரம்மாண்ட பூஜைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு: www.astroved.com

செல் :  +91 95004 95008.