கண்டு பிடி­யுங்­கள்!

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019

புள்­ளி­களை இணைத்து படத்தை முழு­மை­யாக்கி வண்­ணம் தீட்­டுங்­கள் செல்­லுாஸ்!

படத்­தில் 16 தீக்­குச்­சி­களை பயன்­ப­டுத்தி எட்டு முக்­கோ­ணங்­கள் உள்­ளன. இவற்­றில் நான்கு  தீக்­குச்­சி­களை நீக்கி  நான்கு முக்­கோ­ணங்­கள் வரும்­படி  செய்ங்க ப்ரெண்ட்ஸ்!

உயி­ரி­னங்­க­ளின் விருப்­ப­மான உண­வு­களை உரி­ய­வற்­று­டன் சரி­யாக பொருத்­துக பட்­டூஸ்!

விடு­பட்ட இடத்­தில் வர­வேண்­டிய பகு­தியை கண்­டு­பி­டி­யுங்­கள் பட்­டூஸ்...!