லட்சுமி கடாட்சம் பெற...

பதிவு செய்த நாள் : 18 ஜூன் 2019

நெல்லி இலைகளால் திருமாலை அர்ச்சிக்க லட்சுமி கடாட்சம் உண்டாகும். நெல்லி மரம் உள்ள வீட்டில் திருமகள் வாசம் செய்வாள். ஏகாதசி திதியன்று விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசியன்று நெல்லி கனியை உணவில் சேர்க்க வைகுண்ட பாக்கியம் பெறுவர்.