‘எக்­சோ­டாக்­சின்’ தெரி­யுமா?

பதிவு செய்த நாள் : 14 ஜூன் 2019

குளிர்­சா­த­னப் பெட்டி, ஏழை­க­ளின் இல்­லங்­க­ளி­லும் புகுந்து விட்­டது. அமெ­ரிக்­கா­வில் உள்ள, ஹார்­வார்ட் பல்­க­லைக் கழக, ஊட்­டச்­சத்து துறை இதை பயன்­ப­டுத்­து­வது பற்றி கூறி­யுள்­ள­தா­வது:

குளிர்­சா­த­னப் பெட்­டி­யில், காய்­கறி, பழங்­கள், பால், இட்லி மாவு போன்­ற­வற்றை வைத்­துக் கொள்­ள­லாம். சமைத்த உணவு, 10 மணி நேரத்­தில் கெட்டு விடும்.

சமைத்த உணவை, மீண்­டும் சூடு செய்து தான் சாப்­பி­டு­கி­றோம்.

சூடு செய்­யும் போது, பாக்­டீ­ரியா செத்து விடு­வ­தாக நம்­பு­கின்­ற­னர். அவை சாகும் முன், 'எக்­சோ­டாக்­சின்' என்ற விஷத்தை கக்­கு­கின்­றன. 100 டிகிரி வெப்­ப­நி­லைக்கு உணவை சூடாக்­கி­னா­லும், இந்த விஷம் அழி­வ­தில்லை.