மக்­கள் பிரச்னை!

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019

சத்­தி­யம் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணிக்கு  ஒளி­ப­ரப்­பா­கும் ‘ஈவ­னிங் பிரைம் டைம்’ செய்­தியை கோபா­ல­கி­ருஷ்­ணன் தொகுத்து வழங்­கு­கி­றார்.

இது அன்­றைய  நாள்  முழுக்க நடந்த முக்­கிய நிகழ்­வு­களை, விரி­வா­க­வும் துல்­லி­ய­மா­க­வும் வழங்­கு­கி­றது. மேலும், முக்­கிய செய்­தி­களை முதன்மை  செய்­தி­க­ளா­க­வும் மற்­றும் மக்­க­ளின் அடிப்­படை பிரச்­னை­கள், சமூக சீர்­கே­டு­கள் என அனைத்­தை­யும் செய்­தி­க­ளாக வெளி­யிட்டு, அதற்கு தீர்வு காணும் வரை தொடர்ச்­சி­யாக அந்த செய்­தி­களை பின்­தொ­டர்­கி­றது. ஒவ்­வொரு செய்­தி­க­ளை­யும் மேலோட்­ட­மாக இல்­லா­மல், முழு தக­வ­லு­டன் வழங்­கு­வ­தோடு. ஒவ்­வொரு பகு­தி­யி­லும் நடக்­கக்­கூ­டிய சமூக அவ­லங்­கள் மற்­றும் கண்டு கொள்­ளா­மல்  விடப்­பட்ட  அடிப்­படை பிரச்­னை­களை ஆராய்ந்து அதற்கு தீர்வு காணும் வகை­யில் கதை வடி­வில் வழங்­கு­கி­றது.